சோனு கவுடா
சோனு கவுடா | |
---|---|
பிறப்பு | சுருதி ராமகிருஷ்ணா 23 மார்ச்சு 1990 இந்திய ஒன்றியம், கருநாடகம், பெங்களூர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2008 - தற்போது வரை |
சுருதி ராமகிருஷ்ணன் என்று புகழ் பெற்ற சோனு கவுடா என்பவர் இந்திய திரைப்பட நடிகை. இவர் கன்னடப் படமான இந்து நின்னு பிரிதியா என்ற படத்தின் வழியாக அறிமுகமானார். மேலும் இவர் பிரமேசா பன்வலா, குலாமா போன்ற படங்களில் தோன்றினார். இவர் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]கன்னட திரையுலகில் ஒப்பனை கலைஞராக பணியாற்றிய ராமகிருஷ்ணாவுக்கு சோனு பிறந்தார். இவரது சகோதரியான நேகா கவுடா, தெலுங்கு தொலைக்காட்சி நாடகத் தொடரான ஸ்வதி சினுகுலு, கன்னட சோப் எரா லட்சுமி பரம்மா மற்றும் கல்யாண பரிசு ஆகிய தொடர்களில் நடித்தார். சோனு பெங்களூரில் உள்ள பத்மநாபநகரில் உள்ள கார்மல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.[1]
தொழில் வாழ்க்கை
[தொகு]சோனுவின் முதல் படம் இந்து நின்ன பிரீதியா, அதில் இவர் நடிகர் ஸ்ரீநகர் கிட்டியுடன் இணைந்து நடித்தார்.[2] சுரானா கல்லூரியில் படித்தார். சோனு கவுடா பெங்களூரை தளமாக கொண்ட விமூவ் தியேட்டர் என்ற நடக நிறுவனத்தில் நடித்துள்ளார். மேலும் சோனு கன்னடத் திரைப்படமான குல்தூவில் நடித்துள்ளார்.
திரைப்படவியல்
[தொகு]இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது |
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2008 | இந்து நின்ன பிரீதியா | நமனா | கன்னடம் | [3] |
பரமேசா பன்வாலா | லட்சுமி | |||
2009 | ராம் | கேமியோ | ||
குலாமா | பிரியங்கா | [4] | ||
2010 | பொலிஸ் குவாட்டர்ஸ் | அனிதா | தமிழில் கதலர் குடியிருப்பு என இருமொழி படம் | |
சிவப்பு மழை | செவிலியர் | தமிழ் | ||
சிறந்த நடிகர் | சாவித்ரி | மலையாளம் | ||
2011 | டபுள்ஸ் | டாக்டர் பீனா | கேமியோ | |
ஆண்மை தவறேல் | யமுனா | தமிழ் | ||
2013 | தியாவ்ரே | ஸ்ருதி கலாப்பா | கன்னடம் | |
2014 | அமரா | தென்மொழி | தமிழ் | |
1 பை டு | மேக்னா | மலையாளம் | ||
2015 | கோவா | கன்னடம் | ||
144 | திவ்யா | தமிழ் | ||
2016 | நாரதன் | சௌமியா | ||
கவலை வேண்டாம் | ஷில்பா | |||
கிரகூரினா கயாலிகலு | நாகம்மா | கன்னடம் | சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் - கன்னடம் | |
அஸ்தித்வா | ||||
2017 | ஹேப்பி நியூ இயர் | சுமா | ||
மாரிகொண்டாவரு | ||||
2018 | குல்தூ | பூஜா / அனகா | சிறந்த நடிகைக்கான பிலிம்பீட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் - கன்னடம். சிறந்த நடி��ைக்கான சிட்டி சினி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் - கன்னடம் சிறந்த நடிகருக்கான சிமா விருது- (பெண்) -கன்னடம் - பரிந்துரைக்கப்பட்டார் | |
கனூரயனா | கௌரி | |||
எங்க காட்டுல மழை | மாகேஸ்வரி | தமிழ் | ||
ஒந்தாரா பன்னகலு | ஜனகி | கன்னடம் | ||
2019 | ஃபார்ச்சூனர் | அனுஷா | ||
சம்பல் | லட்சுமி | |||
ஐ லவ் யூ | கௌரி | |||
50/50 | மது | தமிழ் | ||
2020 | சாலினி ஐ.பி.எஸ் | சாலினி ராஜனிஷ் | கன்னடம் | தயாரிப்பிற்குப்பிந்தைய பணிகளில் |
ரெட் | டி.பி.ஏ. | படப்பிடிப்பில் | ||
யுவரத்ன | டி.பி.ஏ. | கன்னடம்
தெலுங்கு |
படப்பிடிப்பில் |
குறிப்புகள்
[தொகு]
- ↑ "Private photos of Sonu Gowda leaked". Bangalore Mirror. 18 September 2016. http://bangaloremirror.indiatimes.com/bangalore/crime/Private-photos-of-Sonu-Gowda-leaked/articleshow/54384460.cms.
- ↑ "Review: Inthi Ninna Preethiya". Sify Movies. Archived from the original on 9 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Vijayasarathy, R G (3 March 2008). "Inthi Ninna Preethiya. could have been better". Rediff. பார்க்கப்பட்ட நாள் 22 April 2013.
- ↑ Bolar, Bhavya (21 March 2008) Gandhinagar Grapevine. deccanherald.com