சீன அரசியல் வரலாற்றுக் காலக்கோடு
Appearance
கிமு 2100 - கிமு 1600
[தொகு]கிமு 1600 - கிமு 1045
[தொகு]கிமு 1045 – கிமு 256
[தொகு]கிமு 221 – கிமு 206
[தொகு]கிமு 206 – கிபி 220
[தொகு]300
[தொகு]1000
[தொகு]1200
[தொகு]- 1250 - மங்கோலியரின் சீன ஆக்கிரமிப்பு.
- 1279 - 1368 - மங்கோலிய யுவான் வம்ச ஆட்சி
1300
[தொகு]1400
[தொகு]1500
[தொகு]1600
[தொகு]- 1644 - மன்சு ஆக்கிரமிப்பு. Quing வம்ச ஆரம்பம், மன்சு தலைமையில்.
- ?? - மேற்குநாடுகள் வருகை: போத்துகீசர், ஸ்பானியர், பிரித்தானியர், பிரேஞ்
- 1689 - உருசிய சீன உடன்படிக்கை (The Treaty of Nerchinsk)
1700
[தொகு]1800
[தொகு]- 1839 - 1842 - ஓப்பியம் போர் - Qing Dynasty எதிர் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி
- 1842 - en:Unequal Treaties - The Treaty of Nanjing
- 1850 - 1865 - தைப்பிங் கிளர்ச்சி - சுங் வம்ச ஆட்சிக்கு எதிராக, மேற்குநாடுகள் உதவியுடன் சுங் அரசு வெற்றி
- 1862 - 1974 - Tongzhi மீளமைப்பு
- 1880 அபினிப் போர்கள்
- 1884 - 1885 - Qing Dynasty எதிர் பிரான்சு; பிரான்சு வியற்நாமை வெற்றி கொள்கிறது.
- 1894 - 1895 - முதலாம் சீன சப்பானியப் போர் சப்பான் தாய்வான், Penghu தீவுகளை வெற்றி கொள்கிறது.
1900
[தொகு]- 1900 - Qing Yihetuan (Society of Rigetness and Harmony) or Boxers க்கு ஆதரவு
- 1900 - Boxer கலக்கம்: Yihetuan எதிர் மேற்குநாடுகள்
- 1905 - குடியுருமை நோக்குடன் Tongmeng Hui Sun Sat-yen தோற்றுவிக்கப்பட்டது
- 1911 - சீனப் புரட்சி (1911)
- 1912 - குவோமிந்தாங் தோற்றம். Sun Sat-yen இணைச் செயற்பாட்டளர் Song Jiaoren இக்கட்சியை தோற்றுவித்தார்.
- 1916 - யுவான் ஷிகாய் (Yuan Shikai) இறப்பு
- 1916 - Li Yuanhong ஜனாதிபதியாகவும், Beiyang general Duan Qirui பிரதமராகவும் வருகிறார்கள். இருவருக்கும் இடையில் விரிசல்.
- 1917 - நேச நாடுகள் சார்பாக Duan Qirui ஜேர்மனி, ஆஸ்ரியா-Hungary எதிராக போர் அறிவிக்கிறார்.
- 1917 - 1918 - அரசியலைமைப்புசட்ட பாதுகாப்புப் போர் - Duan Qirui எதிராக Sun Sat-yen
- 1919 - மே நான்கு இயக்கத்தின் எதிர்ப்புபோராட்டங்கள்
- 1921 - Chen Duxiu and Li Dazhao இணைந்து சீனப் பொதுவுடமைக் கட்சி தோற்றுவித்தனர்.
- 1923 - சோவியத் அலோசனைக் அமைய பொதுவுடமை உறுப்பினர்கள் குவோமிந்தாங் கட்சியுடன் இணைந்து இயங்குகிறார்கள்.
- 1927 - சீனப் பொதுவுடமைக் கட்சி குவோமிந்தாங் பிளவு. பெரும்பான்மை சீன பொதுவுடமைக் கட்சி உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். மா சே துங் தலமையில் அமைந்த பிரிவு மட்டுமே தப்பியது.
- 1934-1935 - நெடும் பயணம் - Long March
- 1927 - 1945 - இரண்டாவது சீன ஜப்பான் போர். சீனப் பொதுவுடமைக் கட்சி குவோமிந்தாங் இணைந்து அமெரிக்க உதவியுடன் ஜப்பானை தோற்கடிக்கின்றனர். சீனப் பொதுவுடமைக் கட்சியின் சிவப்பு படையின் எண்ணிக்கை 10 000 இருந்து 1000 000 ஆக அதிகரிக்கிறது.
- 1948 - சீனப் புரட்சி (1949) மீண்டும் நடைபெற்ற உள் நாட்டு போரில், சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி பெறுகிறது. குவோமிந்தாங் தாய்வான் மற்றும் பிற தீவுகளுக்கு தப்பி போகிறது.
- 1969 - சீனப் பண்பாட்டுப் புரட்சியின் தொடக்கம்.
- 1976 - மாவே இறப்பு.
- 1976 - பண்பாட்டுப் புரட்சியின் முடிவு - நால்வர் குழு (சீனா) கைது செய்யப்படுகிறார்கள்.
- 1976 - டங் சியாவுபிங் திறந்த சந்தைப் பொருளாதார முறைகளை ஊக்குவிக்கிறார்.
- 1989 - 1989 டியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்
- 1997 - ஹொங்கொங் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்கு சுமூகமாக கைமாறுதல்.
2000
[தொகு]- 2001 - உலக வணிக அமைப்பில் சீனா இணைதல்
- 2008 - சீனாவின் தற்போதைய தலைவர்: கூ சிங்தாவ்
இவற்றையும் பாக்க
[தொகு]குறிப்பு
[தொகு]இந்தக் காலக்கோடு முற்றுப்பெறவில்லை. விடப்பட்ட தகவல்களை நீங்களும் சேர்க்கலாம். இந்த தகவல்கள் அனேகமாக ஆங்கிலம் மூலமே பெறப்பட்டதால் இதில் மேற்குலக சார்பு இருக்கலாம்.