உள்ளடக்கத்துக்குச் செல்

சீசெல்சுத் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிசெல்சுத் தமிழர் தமிழ்ப் பின்புலத்துடன் சிசெல்சில் வசிக்கும் தமிழர் ஆவர்.

சிசெல்சு தென்கிழக்கு ஆபிரிக்க முனையில் உள்ள ஒரு தீவுக் கூட்டமாகும். இதன் மொத்த மக்கள் தொகை 81000 ஆகும். அது ஒரு மிகச் சிறு விழுக்காடு, ஏறக்குறைய 4000 மக்கள் தமிழர் ஆவர்.[1] இங்கு தமிழ்ப் பண்பாட்டு விருத்தி மையம் ஒன்று இருக்கிறது. இந்த அமைப்பினூடாக 50 மாணவர்கள் தமிழ்க் கல்வி பெற்று வருகின்றனர். [2]

வரலாறு

[தொகு]

1770 களில் ஒரு சிறு குழு தமிழர்கள் இத்தீவுகளுக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.[3] புதுச்சேரியில் இருந்து வணிகர்கள் இங்கு வந்து வணிகம் செய்து வந்தனர். இவ் வணிகர் சமூகத்தின் ஒரு பகுதி இங்கேயே தங்கியது.

ஊடகங்கள்

[தொகு]
  • தமிழ் முரசு (சீசெல்சுத் தமிழ் மன்ற வெளியீடு)

அமைப்புகள்

[தொகு]
  • சீசெல்சுத் தமிழ் மன்றம் - Seychelles Tamil Mandram
  • தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சி நடுவம் - Tamil Cultural Development Centre

இவற்றையும் பாக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Now there about 4000 Tamils in the trading as well as in the professions.[1]
  2. ...First Annual Prize Giving of the Thamil Classes organized by the Seychelles Tamil Cultural Development Centre ( STCDC ) in the International school Mont Fleuri on Sunday the 23rd of October. This marked the end of the first year when almost 50 children divided into four groups sat for their annual examination in Tamil and came out successfully winning number of awards for their competence in the learning of Tamil. [2][தொடர்பிழந்த இணைப்பு]
  3. A shipload of migrants landed here in 1770, composed of diverse ethnicity out of whom five were Tamils from Mauritius/Reunion. Tamil traders from Pondicherry used to visit for purposes of timber trade followed by settlements of Tamils from Tamil Nadu for trading purposes. Later, a trading community was in place here mainly of Tamils and many of them got integrated with the local community. [3]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசெல்சுத்_தமிழர்&oldid=3244911" இலிருந்து மீள்விக்கப்பட்டது