சிறீதர ஆச்சாரியா
Appearance
சிறீதரர் (Śrīdhara, Śrīdharācāryya)[1] (கிபி 870 – 930) இந்தியக் கணிதவியலாளர் மற்றும் சமசுகிருத அறிஞரும், தத்துவாதியும் ஆவார். இவர் தற்கால மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள புர்சூத் கிராமத்தில் சமசுகிருத பண்டிதரான பலதேவ ஆச்சாரியருக்கும்-அச்சோக தேவிக்கும் பிறந்தவர்.
புகழ்பெற்ற படைப்புகள்
[தொகு]- 300 சூத்திரங்கள் கொண்ட திரிசக்திகா அல்லது பட்டிகணிதசாரம்[2] என்ற கணித நூலை இயற்றியுள்ளார்.
குறிப்பிடத்தக்க பணிகள்
[தொகு]சிறீதரரின் குறிப்பிட்டத்தக்க பணிகள்:[3]
- இவர் பூஜ்ஜியத்தை விளக்கினர்: "பூஜ்ஜியத்தை எந்த எண்ணுடன் சேர்த்தால், கூட்டுத்தொகை அதே எண்; எந்த எண்ணிலிருந்து பூஜ்ஜியத்தைக் கழித்தால், எண் மாறாமல் இருக்கும்; பூஜ்ஜியத்தை எந்த எண்ணால் பெருக்கினால், மதிப்பு பூஜ்ஜியமாகும்".
- படிமுறைத் தீர்வுக்கு இருபடி வாய்ப்பட்டை கண்டுபிடித்தவர்களில் முதன்மையானவர்.
- சிறீதரர் சூத்திரம் எனும் இருபடி வாய்பாடு[4]
- இவர் கணித்தையும், இயற்கணிதத்தையும் பிரித்து வகுத்தார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sharma, Rahul. "शून्य की व्याख्या करने वाला विद्वान : श्रीधराचार्य". ajabgajabfacts.
- ↑ Trisatika or Patiganitasara of Sridhara, English tr. by Venugopal D. Heroor, General ed: Dilip Kumar Rana
- ↑ O'Connor, J J. "Sridhara". Mac Tutor. School of Mathematics and Statistics University of St Andrews, Scotland. பார்க்கப்பட்ட நாள் September 8, 2021.
- ↑ Sridharacharya Formula
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- O'Connor, John J.; Robertson, Edmund F., "Sridhara", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- The Date of Sridharacharya பரணிடப்பட்டது 2017-09-22 at the வந்தவழி இயந்திரம் by S. Srikanta Sastri, The Jaina Antiquary (Jan, 1948)