சிரான்ஜி லால் ஷர்மா
Appearance
சிரோன்ஜி லால் ஷர்மா (செப்டம்பர் 13, 1923), சோனிபத் மாவட்டம் (ஹரியானா),அஹுலனாவில் பிறந்தாா்) இவா் இந்தியாவின், ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் மக்களவை தொகுதியில் இருந்து 7 வது மக்களவைக்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.