சிகரகிரீஸ்வரர் கோயில், குடுமியான்மலை
Appearance
சிகரகிரீஸ்வரர் கோயில் ,குடுமியான் மலை (Sikharagiriswara Temple, Kudumiyamalai) தமிழ்நாடு மாநிலம்-புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குடுமியான்மலையில் அமைந்துள்ள இந்து கோயில் ஆகும். இக்கோயில் வளாகத்தில் 1000 அழகிய தூண்கள் உள்ள மண்டபம் காணப்படுகிறது. இத்தூண்களில் பல்லவ அரசன் மஹேந்திர வர்மன் எழுதிய இசை பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகள் காணப்படுவது மிகவும் சிறப்பாகும். கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயில், அமிர்தகடேஷ்வர் கோயில், நாகேஷ்வரசாமி கோயில், விருத்தாச்சலத்தில் உள்ள விருத்தகிரீசுவரர் கோயில் மற்றும் திருவாரூரில் உள்ள தியாகராசர் கோயில் போன்றவற்றில் கண்டெடுக்கப்பட்ட மண்டபங்கள், குதிரைகள் அல்லது யானை தேர்கள் போன்றவை இந்தக் கோயிலில் காணப்பபடுகிறது.[1]
குறிப்புகள்
[தொகு]- Tourist Guide to Tamil Nadu. Sura Books. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-177-2.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ H., Sarkar (1974). The Kampahesvara temple at Thirubuvanam (PDF). Madras: Department of Archaeology, Government of Tamil Nadu. p. 9.