உள்ளடக்கத்துக்குச் செல்

சந்த்காட்

ஆள்கூறுகள்: 15°56′0″N 74°12′0″E / 15.93333°N 74.20000°E / 15.93333; 74.20000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்த்காட்
चंदगड
நகரம்
சந்த்காட் is located in மகாராட்டிரம்
சந்த்காட்
சந்த்காட்
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம்,கோலாப்பூர் மாவட்டத்தில் சந்த்காட் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°56′0″N 74°12′0″E / 15.93333°N 74.20000°E / 15.93333; 74.20000
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்கோலாப்பூர்
தாலுகாசந்த்காட்
அரசு
 • நிர்வாகம்பேரூராட்சி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்10,205
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
416509
தொலைபேசி குறியீடு02320
வாகனப் பதிவுMH.09
அருகமைந்த நகரம்பெல்காம்
இணையதளம்kolhapur.gov.in/en/tehsil/

சந்த்காட் (Chandgad) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தெற்கில் அமைந்த கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள 12 வருவாய் வட்டங்களில்.[1] ஒன்றான சந்த்காட் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். 2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சந்த்காட் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 10,205 ஆகும்.

இது மகாராட்டிரா-கர்நாடகா மாநில எல்லைப்புறத்தில் அமைந்துள்ளதால், இவ்வூரில் மராத்தி, கொங்கணி மற்றும் கன்னடம் மொழிகள் பேசப்படுகிறது. மாவட்டத் தலைமையிடமான கோலாப்பூருக்கு தெற்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், கர்நாடகா மாநிலத்தின் பெல்காம் நகரத்திலிருந்து 32 கிமீ தொலைவிலும் உள்ளது. கதாபிரபா ஆறு பாயும் சந்த்காட் வருவாய் வட்டத்தில் கரும்பு, முந்திரி, உருளைக் கிழங்கு ஆகியன முக்கிய விளைபயிர்கள் ஆகும்.


போக்குவரத்து

[தொகு]

இரயில்

[தொகு]

தென்மேற்கு இரயில்வே, சந்த்காட் நகரத்தை பெல்காம், பெங்களூர், மைசூர், புனே, ஐத்ராபாத், கோவா, சென்னை, புதுதில்லி ஆகிய நகரங்களுடன் இணைக்கிறது. கொங்கண் இருப்புப்பாதை சந்த்காட் நகரத்தை கோவா, மும்பை, இரத்தினகிரி, கார்வார், உடுப்பி, மங்களூர் மற்றும் கேரளாவுடன் இணைக்கிறது.

தட்பவெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், சந்த்காட்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 30
(86)
32
(90)
35
(95)
36
(97)
34
(93)
29
(84)
26
(79)
26
(79)
28
(82)
29
(84)
29
(84)
29
(84)
30.3
(86.5)
தாழ் சராசரி °C (°F) 14
(57)
15
(59)
18
(64)
21
(70)
21
(70)
21
(70)
21
(70)
20
(68)
20
(68)
19
(66)
17
(63)
15
(59)
18.5
(65.3)
பொழிவு mm (inches) 1.1
(0.043)
0.2
(0.008)
2.9
(0.114)
24.4
(0.961)
30
(1.18)
500.1
(19.689)
799.8
(31.488)
900.2
(35.441)
450.1
(17.72)
203.4
(8.008)
80.3
(3.161)
20.1
(0.791)
3,012.6
(118.606)
[சான்று தேவை]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்த்காட்&oldid=3327232" இலிருந்து மீள்விக்கப்பட்டது