சஞ்சய் ஷாம்ராவ்
Appearance
சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1959-ஆம் ஆண்டின் பிப்ரவரி இருபத்தாறாம் நாளில் அகோலா என்னும் ஊரில் பிறந்தார். 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது அகோலா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் தற்போது இநதியக் கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.
பதவிகள்
[தொகு]- 1999- 2004: மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
- 2004: பதினான்காவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
சான்றுகள்
[தொகு]- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=3992 பரணிடப்பட்டது 2014-10-09 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை