கொழும்புத் தமிழ்ச் சங்கம்
Appearance
கொழும்புத் தமிழ்ச் சங்கம், இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் உள்ள தமிழர் பண்பாட்டு அமைப்பு. இது 1942ல் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ ஐம்பதினாயிரம் தமிழ் நூல்களை உள்ளடக்கிய விசாலமான நூலகம் ஒன்று இங்கு அமைந்துள்ளது.
சங்கத் தலைவர்கள்
[தொகு]1942 முதல் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்களாக இருந்தோர் வருமாறு:[1]
- சு. ச. பொன்னம்பலம் முதலியார், 1942
- அ. சபாரத்தினம், 1943-46
- க. அருணந்தி, 1947-52
- வே. அ. கந்தையா, 1953-54
- க. மதியாபரணம், 1955-56
- கா. பொ. இரத்தினம், 1957-59
- கோ. ஆழ்வாப்பிள்ளை, 1960-62
- மு. வைரவப்பிள்ளை, 1963-65
- க. அருளம்பலம், 1966-68
- கு. பாலசிங்கம், 1969-71
- எச். டபிள்யூ. தம்பையா, 19672-74
- மு. வைரவப்பிள்ளை, 1975-77
- க. செ. நடராசா, 1978-80
- பொ. சங்கரப்பிள்ளை, 1981-82
- து. தருமராசா, 1983-84
- நா. மாணிக்கஇடைக்காடர், 1985-85
- வ. மு. தியாகராசா, 1987-89
- செ. குணரத்தினம், 1990-?
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கொழும்பு தமிழ்ச் சங்கம் பொன்விழாப் போற்றிசை (1942-1992)". கொழும்புத் தமிழ்ச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 22 மே 2016.