கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ்
Appearance
Cambridge, Massachusetts கேம்பிரிஜ் | |
---|---|
மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மிடில்செக்ஸ் மாவட்டத்தில் அமைவிடம் | |
நாடு | அமெரிக்கா |
மாநிலம் | மாசசூசெட்ஸ் |
மாவட்டம் | மிடில்செக்ஸ் |
தோற்றம் | 1630 |
நிறுவனம் | 1636 |
அரசு | |
• வகை | நகர ஆளுனர் - சபை |
• நகரத் தலைவர் | டெனீஸ் சிமன்ஸ் |
• நகர ஆளுனர் | ராபர்ட் ஹீலி |
பரப்பளவு | |
• மொத்தம் | 18.47 km2 (7.13 sq mi) |
• நிலம் | 16.65 km2 (6.43 sq mi) |
• நீர் | 1.81 km2 (0.70 sq mi) |
ஏற்றம் | 12 m (40 ft) |
மக்கள்தொகை (2000) | |
• மொத்தம் | 1,01,355 |
• அடர்த்தி | 6,087.39/km2 (15,762.83/sq mi) |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
ZIP குறியீடு | 02138, 02139, 02140, 02141, 02142 |
இடக் குறியீடு | 617 / 857 |
FIPS | 25-11000 |
GNIS அடையாளம் | 0617365 |
இணையதளம் | www.cambridgema.gov |
கேம்பிரிஜ் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரம் பாஸ்டனின் ஒரு முக்கிய புறநகரம். கேம்பிரிஜ் மற்றும் பாஸ்டன் இடையில் சார்ல்ஸ் ஆறு அமைந்துள்ளது. கேம்பிரிஜின் முக்கியத்துவத்தின் காரணம் இங்கே ஹார்வர்ட் மற்றும் எம்.ஐ.டி. ஆகிய இரண்டு மரியாதை பெற்ற பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cambridge Historical Commission. "Frequently Asked Questions". City of Cambridge. Archived from the original on September 13, 2016. பார்க்கப்பட்ட நாள் September 11, 2016.
- ↑ Levy, Marc (1 January 2024). "Simmons and McGovern return as mayoral team after Cambridge inaugural is disrupted by protest". Cambridge Day.
- ↑ "2020 U.S. Gazetteer Files". United States Census Bureau. Archived from the original on May 28, 2022. பார்க்கப்பட்ட நாள் May 21, 2022.