குடிபெயர்ந்த தமிழர்களின் வரலாறு
Appearance
இந்தியாவிலிருந்து பல ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உலகின் பல இடங்களுக்கு குடியெர்ந்து இப்போதும் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழர்கள் வாழும் நாடுகள்
[தொகு]தமிழகத்தை விட்டு வேலைக்காகவும் இன்னும் பல்வேறு காரணங்களுக்காக உலகின் மற்ற நாடுகளுக்கு பல்வேறு காலங்களில் தமிழர்கள் சென்றுள்ளனர். அவர்கள் இன்னு வாழும் நாடுகளின்[1] பெயர்கள்.
- அந்தமான்
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- ஆஸ்திரேலியா
- இத்தாலி
- இந்தோனேஷீயா
- இராக்
- இறியுனியன்
- எமிரேட்ஸ்
- ஓமான்
- கயானா
- கரீபிய நாடு
- காடார்
- குவைத்
- சவூதி அரேபியா
- சிங்கப்பூர்
- சீசெல்சு
- சுரிநாம்
- சுவீடன்
- டென்மார்க்
- தாய்லாந்து
- தென் ஆப்ரிக்கா
- நார்வே
- நியூசிலாந்து
- பஃரெயின்
- பிரான்சு
- பிலிப்பைன்ஸ்
- பீஜி
- போர்த்துக்கல்
- மலேஷீயா
- மியன்மார்
- மொரிஷீயஸ்
- ஜிபுட்டி
- ஜெர்மனி
- ஜோர்டான்
- ஸ்பெயின்
- ஹாங்காங்
- 'குவதிலோப்’
[2](GUADELOUPE)[3] தீவுகளில் இன்றும் தமிழ் பேசும் மக்கள் தங்கள் கலாச்சாரத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்.