உள்ளடக்கத்துக்குச் செல்

காமதகன மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காம சம்ஹாரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிவ வடிவங்களில் ஒன்றான
காமதகன மூர்த்தி

மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்: காமனை எரித்த சிவபெருமான்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

காமதகனர், அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். காமனை எரித்த சிவ உருவத்தினை காமதகனர் என்று வழங்குகின்றார்கள். [சான்று தேவை]

திருவுருவக் காரணம்

[தொகு]

பட்டர் நமக்கு முருகக் கடவுள் தோன்றிய வரலாற்றைக் கூறுகிறார். தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் துயரப்பட்டனர். சூரனை அழிக்க, சிவபெருமானிடமிருந்து தோன்றிய ஒரு மகனால்தான் முடியும் என்று அறிந்து கைலாயம் சென்றனர். சிவபெருமான் தவத்தில் இருந்தமையால் அதனை கலைக்க மன்மதனை நாடினார்கள். காமன் சிவபெருமான் மேல் கணை தொடுத்தான். கணை சிவபொருமான் மீது பட்டவுடன், தவத்தினை கலைத்த காமன் மீது கோபம் கொண்டார். அவனை நெற்றிக்கண்ணை திறந்து எரித்தார். இந்நிகழ்வினை காமதகனம் என்று சைவர்கள் அழைக்கின்றார்கள்.

சொல்லிலக்கணம்

[தொகு]

வேறு பெயர்கள்

[தொகு]

தோற்றம்

[தொகு]

உருவக் காரணம்

[தொகு]

கோயில்கள்

[தொகு]

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் காமதகன மூர்த்தியின் அழகான சிற்பம் நேர்த்தியான நிலையில் உள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=காமதகன_மூர்த்தி&oldid=3451398" இலிருந்து மீள்விக்கப்பட்டது