கஞ்சூர்
Appearance
கஞ்சூர் (Kanjoor) கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆலுவா மற்றும் பெரும்பாவூருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இதன் மக்கட்தொகை 19,712.[1] செயின்ட் செபாஸ்டியன் தேவாலயம் இங்கு அமைந்துள்ளது.




மேற்கோள்கள்
[தொகு]- ↑ Source : Census data 2001
வெளி இணைப்புகள்
[தொகு]- lsgkerala.in பரணிடப்பட்டது 2022-01-03 at the வந்தவழி இயந்திரம்