ஓர்ன் ஆறு
Appearance
ஓர்ன் ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | ஆங்கிலக் கால்வாய் 49°16′42″N 0°13′34″W / 49.27833°N 0.22611°W |
ஓர்ன் ஆறு (Orne river) பிரான்சு நாட்டில் பாயும் ஆறுகளில் ஒன்று. பிரான்ச���ன் வடமேற்கு நார்மாண்டிப் பகுதியில் அவுனோவ் (Aunou) பகுதியில் உருவாகி ஆங்கிலக் கால்வாயில் கலக்கிறது. 170 கிமீ நீளமுள்ள இந்த ஆற்றின் முகத்துவாரத்தின் ஊயிஸ்டிரஹேம் என்ற துறைமுகம் அமைந்துள்ளது. ஓடான் இதன் கிளை ஆறாகும். ஓர்ன் என்ற பெயரில் லொரைன் பகுதியில் மோசெல் ஆற்றின் கிளை ஆறு உள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வார்ப்புரு:Sandre
- ↑ "An active weekend in Suisse Normande - Explore France".
- ↑ "Olinas". Dictionary of Greek and Roman Geography 2. (1857). London: John Murray.