உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதர் அலியேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைதார் அலீயெவ்
Heydar Aliyev
Heydər Əliyev
3-ஆவது அசர்பைஜான் அரசுத்தலைவர்
பதவியில்
10 அக்டோபர் 1993 – 31 அக்டோபர் 2003
பதில்: 24 சூன் – 10 அக்டோபர் 1993
பிரதமர்சூரத் உசைனொவ்,
புவாத் குலீயெவ்,
ஆர்தூர் ரசிசாச்சி,
இல்ஹாம் அலியேவ்
முன்னையவர்அபுல்பாசு எல்சிபே
பின்னவர்இல்ஹாம் அலியேவ்
தேசியப் பேரவையின் சபாநாயகர்
பதவியில்
15 சூன் 1993 – 5 நவம்பர் 1993
குடியரசுத் தலைவர்அபுல்பாசு எல்சிபே
இவரே
சோவியத் ஒன்றியத்தின் முதலாவது துணைப் பிரதமர்
பதவியில்
24 நவம்பர் 1982 – 23 அக்டோபர் 1987
குடியரசுத் தலைவர்வசீலி குசுனித்சொவ் (பதில்)
யூரி அந்திரோப்பொவ்
கான்சுடன்டீன் செர்னென்கோ
அந்திரேய் குரோமிக்கோ
பிரதமர்நிக்கொலாய் தீகனொவ்,
நிக்கொலாய் ரீசுக்கொவ்
முன்னையவர்இவான் அர்கீப்பொவ்
பின்னவர்அந்திரேய் குரோமிக்கோ
26-ஆவது, 27-ஆவது சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி உயர்பீட உறிப்பினர்
பதவியில்
22 நவம்பர் 1982 – 21ரக்டோபர் 1987
அசர்பைஜான் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதலாவது செயலாளர்
பதவியில்
14 சூலை 1969 – 3 திசம்பர் 1982
25-ஆவது, 26-ஆவது சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி உயர்பீட வேட்பாளர் உறுப்பினர்
பதவியில்
5 மார்ச் 1976 – 22 நவம்பர் 1982
நாக்சிவன் தன்னாட்சிக் குடியரசின் உயர் பேரவைத் தலைவர்
பதவியில்
17 நவம்பர் 1990 – 9 அக்டோபர் 1993
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கைதார் அலிர்சா ஓக்லு அலீயெவ்

(1923-05-10)10 மே 1923
நாக்சிவன், அசர்பைஜான், சோவியத் ஒன்றியம்
இறப்பு12 திசம்பர் 2003(2003-12-12) (அகவை 80)
கிளீவ்லாந்து, ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா
அரசியல் கட்சிசோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1945–1991)
புதிய அசர்பைசான் கட்சி (1992–2003)[1][2]
துணைவர்(கள்)
சரீபா அலீயெவா
(தி. 1948; இற. 1985)
பிள்ளைகள்செவில் அலீயெவா
இல்ஹாம் அலியேவ்
முன்னாள் கல்லூரிபக்கூ அரசுப் பல்கலைக்கழகம்
விருதுகள்சோசலிசத் தொழிலின் வீரர் (இரு தடவைகள்)
கையெழுத்து
Military service
பற்றிணைப்பு சோவியத் ஒன்றியம்
கிளை/சேவைஅசர்பைசான் சோவியத் சோசலிசக் குடியரசின் பாதுகாப்புக் குழு
சேவை ஆண்டுகள்1941–1969
தரம்மேஜர் ஜெனரல்

கைதார் அலீயெவ் (Heydar Alirza oghlu Aliyev;[3] உருசியம்: Гейда́р Али́евич Али́ев; 10 மே 1923[4] – 12 திசம்பர் 2003) அசர்பைஜான் அரசியல்வாதி ஆவார். இவர் அசர்பைஜானின் அரசுத்தலைவராக அக்டோபர் 1993 முதல் அக்டோபர் 2003 வரை பதவியில் இருந்தார். இவர் சோவியத் ஒன்றியம், அசர்பைஜான் சோவியத் குடியரசின் கேஜிபி உயர் அதிகாரியாக 1941 முதல் 1969 வரை 28 ஆண்டுகளும், சோவியத் ஒன்றியத்தின் முதலாவது துணைப் பிரதமராக 1982 முதல் 1987 வரை 6 ஆண்டுகளும் பணியாற்றினார். இவர் அசர்பைஜான் மக்களால் கொண்டாடப்படுகிறார். இவரது மறைவிற்குப் பின்னர் இவரது மகன் இல்ஹாம் அலியேவ் தற்போது அசர்பைஜானின் அரசுத்தலைவராக உள்ளார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Roger East, Richard J. Thomas. Profiles of People in Power: The World's Government Leaders, Routledge, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85743-126-X, p. 32
  2. "Azerbaijan: Biography Of Deceased Former President Heidar Aliyev". eurasianet.org (in ஆங்கிலம்). 14 December 2003. பார்க்கப்பட்ட நாள் 4 October 2021.
  3. "The National Leader of the Azerbaijani Nation - Heydar Aliyev".
  4. "Heydar Aliyev biography". Archived from the original on 13 September 2007. பார்க்கப்பட்ட நாள் 11 August 2007.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதர்_அலியேவ்&oldid=3697772" இலிருந்து மீள்விக்கப்பட்டது