உம்சு (சிரியா)
ஹோம்ஸ்
حمص | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 34°43′51″N 36°42′34″E / 34.73083°N 36.70944°E | |
நாடு | சிரியா |
ஆளுநரகம் | ஹோம்ஸ் ஆளுநரகம் |
மாவட்டம் | ஹோம்ஸ் |
துணை மாவட்டம் | ஹோம்ஸ் |
கட்டுப்பாடு | சிரியாவின் கிளர்ச்சிக் குழுக்கள்[2] |
முதல் குடியேற்றம் | கிமு 2000 |
அரசு | |
• ஆளுநர் | நமீர் ஹபீப் மக்லௌப்[3] |
• மேயர் | அப்துல்லா அல்-பவாப் |
பரப்பளவு | |
• நகரம் | 48 km2 (19 sq mi) |
• நகர்ப்புறம் | 76 km2 (29 sq mi) |
• மாநகரம் | 104 km2 (40 sq mi) |
ஏற்றம் | 501 m (1,644 ft) |
மக்கள்தொகை (2017) | |
• நகரம் | 7,75,404[1] |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்) |
இடக் குறியீடு | நகரக் குறியீடு 31 |
புவிசார் குறியீடு | C2528 |
தட்பவெப்பம் | மத்தியதரைக்கடல் தட்பவெப்பம் |
ஹோம்ஸ் அல்லது அம்முஸ் (Homs)[4][5][6][7]}}சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கசுக்கு வடக்கே 162 கிலோ மீட்டர் தொலைவில், கடல் மட்டத்திற்கு 50 மீட்டர் உயரத்தில் ஓரெண்டெஸ் ஆற்றின் கரையில் அமைந்த நகரம் ஆகும்.[8]இது ஹோம்ஸ் ஆளுநரகத்தின் தலைநகரமாக உள்ளது. இந்நகரம் மத்திய சிரியாவிற்கும், மத்தியத்தரை கடலுக்கும் இணைப்புப் பாலமாக உள்ளது.
சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவிற்கு அடுத்து மூன்றாவது பெரிய நகரம் ஹோம்ஸ் நகரம் ஆகும். 2004ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள் தொகை 6,52,609 ஆகும். மக்கள் தொகையில் பெரும்பான்மையாக சன்னி இசுலாமியர்களும் மற்றும் அரபு ஆலவைட்டு முஸ்லீம்கள் மற்றும் கிழக்கத்திய கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். இந்நகரத்தில் பழமைமிக்க தேவாலயங்களும், மசூதிகளும் மற்றும் உலகப் பாரம்பரியக் களமான கிராக் டெஸ் செவாலியர் கோட்டை அரண்மனை[9] உள்ளது.
துருக்கியின் கிறிஸ்தவ பைசாந்தியப் பேரரசில் (ஆடசிக் காலம்:கிபி 330 1453) இருந்த ஹோம்ஸ் நகரத்தை, கிபி ஏழாம் நூற்றாண்டில் முஸ்லீம்களால் கைப்பற்றப்பட்டது. பின்னர் இந்நகரம் ஒட்டமான் பேரரசின் (1299–1922) கீழ் வந்தது. முதலாம் உலகப் போரில் ஒட்டமான் பேரரசு, பிரானசிடம் ஹோம்ஸ் நகரம் பிரான்சியரின் கீழ் வந்தது. 1946ல் பிரான்சிடமிருந்து சிரியா விடுதலைப் பெற்றது. 1947ஆம் ஆண்டு முதல் இந்நகரத்தை அரபு சோசலிச பாத் கட்சியினர் [10]நிர்வகித்து வருகின்றனர்.
2024ஆம் ஆண்டில் நடைபெற்ற சிரிய உள்நாட்டுப் போரில் அபு முகமது அல்-சுலானி தலைமையிலான சாம் விடுதலை அமைப்பு 9 டிசம்பர் 2024 அன்று ஹோம்ஸ் நகரத்தைக் கைப்பற்றினர்.[11]இப்படைகள் தலைநகரை நோக்கி முன்னேறுகையில் சிரியாவின் ஆட்சியாளர் பசார் அல்-அசத் நாட்டை விட்டு வெளியேறி, உருசியாவில் அடைக்கலம் அடைந்தார்.[12]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]ஆண்டு | மக்கள் தொகை |
---|---|
12ஆம் நூற்றாண்டு | ~7,000[14] |
1785 | ~2,000 |
1860களில் (மதிப்பீடு) | 15,000–20,000 |
1907 (மதிப்பீடு) | ~65,000[15] |
1932 | 65,000[16] |
1960 | 136,000[16] |
1978 | 306,000[16] |
1981 | 346,871 |
1994 | 540,133 |
2004 | 652,609[17] |
2005 (மதிப்பீடு) | 750,000 |
2008 (மதிப்பீடு) | 823,000[18] |
2011 (மதிப்பீடு) | 806,625[19] |
2013 (மதிப்பீடு) | 544,428[19] |
2017 (மதிப்பீடு) | 775,404[1] |
2004ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஹோம்ஸ் நகரத்தின் மக்கள் தொகை 6,52,609 ஆக இருந்தது. அதில் ஆண்கள் 51.5% மற்றும் பெண்கள் 48.5% இருந்தனர்.[17] 2008ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, ஹோம்ஸ் நகரத்தின் மக்கள் தொகை 8,23,,000 ஆகும். [18]2011ஆம் ஆண்டின் ஹோம்ஸ் ஆளுநகரத்தின் மதிப்பீட்டிபடி 2011ஆம் ஆண்டின் ஹோம்ஸ் நகர மக்கள் தொகை 17,67,000 ஆகும்.[20]
தற்போது ஹோம்ஸ் நகரத்தில் அரேபியர்கள் உள்ளிட்ட சன்னி இசுலாமியர்கள், குர்து மக்கள், சிரிய-துருக்கியர்கள், அரபு ஆலவைட்டுகள், கிழக்கத்திய கிறிஸ்தவர்கள் மற்றும் அசிரிய மக்கள் வாழ்கின்றனர்.[21][22]துருக்கிய ஒட்டமான் பேரரசின் ஆட்சியில் 20ஆம் நூற்றாண்டில் ஆர்மீனிய இனப்படுகொலை நடைபெற்றபோது, சிரியாவில் வாழ்ந்த 20,000 ஆர்மீனியர்கள் ஹோம்ஸ் நகரத்தை விட்டு வெளி���ேறினர்.[23] இந்நகரத்தில் பண்டைய கிரேக்கர்களின் வழித்தோன்றல்கள் சிறிதளவில் உள்ளனர்..[24]
தட்பவெப்பம்
[தொகு]ஹோம்ஸ் நகரம் மத்தியதரைக்கடல் தட்பவெப்பம் கொணடது. (கோப்பென் காலநிலை வகைப்பாடு)
தட்பவெப்ப நிலைத் தகவல், ஹோம்ஸ் நகரம் (1952–2004 சராசரி) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 11.1 (52) |
13.0 (55.4) |
16.6 (61.9) |
21.6 (70.9) |
27.0 (80.6) |
30.8 (87.4) |
32.3 (90.1) |
32.8 (91) |
31.3 (88.3) |
26.9 (80.4) |
19.1 (66.4) |
12.5 (54.5) |
22.92 (73.25) |
தினசரி சராசரி °C (°F) | 7.0 (44.6) |
8.2 (46.8) |
11.1 (52) |
15.4 (59.7) |
20.0 (68) |
24.0 (75.2) |
26.1 (79) |
26.5 (79.7) |
24.4 (75.9) |
19.8 (67.6) |
13.1 (55.6) |
8.2 (46.8) |
16.98 (62.57) |
தாழ் சராசரி °C (°F) | 2.8 (37) |
3.3 (37.9) |
5.6 (42.1) |
9.2 (48.6) |
13.0 (55.4) |
17.1 (62.8) |
19.8 (67.6) |
20.1 (68.2) |
17.5 (63.5) |
12.7 (54.9) |
7.0 (44.6) |
3.8 (38.8) |
10.99 (51.79) |
பொழிவு mm (inches) | 95.1 (3.744) |
76.5 (3.012) |
56.4 (2.22) |
33.3 (1.311) |
13.0 (0.512) |
2.6 (0.102) |
0.2 (0.008) |
0.0 (0) |
2.4 (0.094) |
21.1 (0.831) |
48.1 (1.894) |
80.7 (3.177) |
429.4 (16.906) |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1mm) | 13 | 15 | 10 | 6 | 3 | 0 | 0 | 0 | 1 | 4 | 7 | 11 | 70 |
Source #1: WMO[25] | |||||||||||||
Source #2: Weather Atlas(sun-daylight-UV)[26] |
ஹோம்ஸ் நகரப் படக்காட்சிகள்
[தொகு]-
எமிசா தலைக்கவசம், கிபி முதல் நூற்றாண்டு
-
78-79களில் கட்டப்பட்ட சாம்ப்சிகெரமுஸ் கல்லறையின் புகைப்படக்காட்சி, 1907
-
எமிசாவின் நாணயம்
-
மன்னர் எமிசா நாணயத்தின் பின்புறம் சூரியக் கோயில் உருவம்
-
விவிலியக் காட்சிகளுடன் கூடிய குடுவை, 7ஆம் நூற்றாண்டு
-
அல்-நூரி பெரிய மசூதியின் உட்புறம்
-
இரண்டாம் ஹோம்ஸ் போரின் காட்சி, 1281
-
மூன்றாம் ஹோம்ஸ் போர்க் காட்சி, 1299
-
18ஆம் நூற்றாண்டில் ஹோம்ஸ் கோட்டையின் சித்திரம்
-
19ஆம் நூற்றாண்டில் ஹோம்ஸ் நகரக் காட்சி
-
காலித் இபின் வாலித் மசூதி
-
சிரிய உள்நாட்டுப் போரில் சிதைந்த ஹோம்ஸ் நகரக் கட்டிடங்கள்
சிரியாவின் பிறநகரங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Syria Top 20 Cities by Population". World Population Review. Archived from the original on 21 January 2018. பார்க்கப்பட்ட நாள் 4 May 2018.
- ↑ "Syrian Army quits Homs cutting Assad from coast". Reuters.
- ↑ "President al-Assad issues decrees on appointing new governors for eight Syrian provinces". Syrian Arab News Agency. 20 July 2022. Archived from the original on 20 July 2022. பார்க்கப்பட்ட நாள் 15 August 2022.
- ↑ "Homs". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
- ↑ "Homs". Collins English Dictionary. HarperCollins. Archived from the original on 19 April 2019. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
- ↑ "Homs" பரணிடப்பட்டது 19 ஏப்பிரல் 2019 at the வந்தவழி இயந்திரம் (US) and "Homs".. Oxford University Press.
- ↑ "Homs". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
- ↑ "Distance Between Main Syrian Cities". HomsOnline. 16 May 2008. Archived from the original on 8 March 2009. பார்க்கப்பட்ட நாள் 26 February 2009.
- ↑ Krak des Chevaliers
- ↑ Ba'ath Party
- ↑ Syria rebels celebrate in captured Homs, set sights on Damascus
- ↑ Syria’s Bashar al-Assad is in Russia, confirms Putin’s deputy foreign minister
- ↑ رغم تهجير نصف سكانها.. ديموغرافيا حمص تحافظ على ثباتها حتى الآن. enabbaladi.net (in அரபிக்). 31 January 2016. Archived from the original on 15 October 2019. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
- ↑ Shatzmiller, 1994, p. 59.
- ↑ Cook, 1907, p. 362.
- ↑ 16.0 16.1 16.2 Winckler, 1998, p. 72.
- ↑ 17.0 17.1 General Census of Population and Housing 2004. Syria Central Bureau of Statistics (CBS). Homs Governorate. (in அரபு மொழி)
- ↑ 18.0 18.1 Carter, 2008, p. 155.
- ↑ 19.0 19.1 "CITY PROFILE HOMS: Multi Sector Assessment" (PDF). SDC and UN–Habitat. May 2014. Archived from the original (PDF) on 28 December 2018. பார்க்கப்பட்ட நாள் 28 December 2018.
- ↑ "Syria Arab Republic – Governorates profile" (PDF). OCHA. June 2014. Archived (PDF) from the original on 5 May 2018. பார்க்கப்பட்ட நாள் 4 May 2018.
- ↑ Baylson, 1987, p. 27.
- ↑ "Ḥimṣ". Britannica.com Online. (2009). Britannica.com.
- ↑ Toynbee, 1916, p. 550.
- ↑ "Relations with Syria: The Greek community". Greek Ministry of Foreign Affairs. 2008. Archived from the original on 21 May 2011. பார்க்கப்பட்ட நாள் 26 February 2009.
- ↑ World Weather Information Service: Homs, World Meteorological Organization
- ↑ "The climate of Homs". Weater Atlas. பார்க்கப்பட்ட நாள் 16 July 2024.
உசாத்துணை
[தொகு]- Hogarth, David George (1911). "Homs". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 13.
- Bosworth, C. Edmund (2007). "Homs". Historic Cities of the Islamic World. Leiden: Koninklijke Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789047423836.
- Romane, Julian (2015). Byzantium Triumphant. Pen and Sword Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1473845701.
- Henri Seyrig (1952). "Antiquités Syriennes 53: Antiquités de la Nécropole d'Émèse (1re partie)". Syria XXIX (3–4): 204–250. doi:10.3406/syria.1952.4788. https://www.persee.fr/doc/syria_0039-7946_1952_num_29_3_4788. பார்த்த நாள்: 12 September 2019. (in பிரெஞ்சு மொழி)
ஆதார நூல்கள்
[தொகு]- Abdulkarim, Maamoun. "Les centuriationes dans la province romaine de Syrie"..
- Albertini, Eugène (1934). "A propos des Numeri syriens". Revue Africaine (Société historique algérienne) 75. இணையக் கணினி நூலக மையம்:458398245. https://books.google.com/books?id=4utAAAAAYAAJ. பார்த்த நாள்: 2 October 2020.
- Al-Dbiyat, Mohamed (5 September 2013). Homs et Hama en Syrie centrale. Presses de l’Ifpo. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782351594704. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020..
- Ball, Warwick (2000). Rome in the East: The Transformation of an Empire. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-11376-8. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020..
- Baylson, Joshua C. (1987). Territorial Allocation by Imperial Rivalry: The Human Legacy in the Near East. University of Chicago, Dept. of Geography. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89065-125-6. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020..
- Beattie, Andrew; Pepper, Timothy (2001). The Rough Guide to Syria. Rough Guides. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85828-718-9. Archived from the original on 8 July 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
- Besant, Walter (1881). The Survey of Western Palestine: Special Papers on Topography, Archaeology, Manners and Customs, Etc. The Committee of the Palestine Exploration Fund. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020..
- Bryce, Trevor (2014). Ancient Syria: A Three Thousand Year History. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-100292-2.
- Carter, Terry; Dunston, Lara; Humphreys, Andrew (2004). Syria & Lebanon. Lonely Planet. p. 300. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86450-333-5.
- Carter, Terry; Dunston, Lara; Thomas, Amelia (2008). Syria & Lebanon. Lonely Planet. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74104-609-0. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
- Chad, Carlos (1972). Les Dynastes d'Émèse (in பிரெஞ்சு). Dar el-Machreq. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020..
- Cleveland, William L. (2000). A History of the Modern Middle East: 2nd Edition. Westview Press. p. 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8133-3489-9.
- Commins, David Dean (2004). Historical Dictionary of Syria: 2nd Edition. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8108-4934-8. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
- Cook, Thomas (1907). Cook's Handbook for Palestine and Syria. Thos. Cook & Son. p. 362.
- Dumper, Michael; Stanley, Bruce E.; Abu-Lughod, Janet L. (2007). Cities of the Middle East and North Africa: A Historical Encyclopedia. ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-919-5. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020..
- Edwell, Peter (2008). Between Rome and Persia: The Middle Euphrates, Mesopotamia and Palmyra Under Roman Control. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-09573-5.
- Fahlbusch, Erwin; Bromiley, Geoffrey William (2008). The Encyclopedia of Christianity: Volume 5: Si-Z. Wm. B. Eerdmans Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-2417-2. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020..
- Gil, Moshe (1997). A History of Palestine, 634–1099. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-59984-9. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020..
- Hamilton, Bernard (2000). The Leper King and His Heirs: Baldwin IV and the Crusader Kingdom of Jerusalem. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-64187-6.
- Healy, Mark (1993). Qadesh 1300 B.C, Clash of the Warrior Kings. Osprey Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85532-300-1.[தொடர்பிழந்த இணைப்பு]
- Herbermann, Charles George (1913). The Catholic Encyclopedia: An International Work of Reference on the Constitution, Doctrine, Discipline, and History of the Catholic Church. Universal Knowledge Foundation..
- Kennedy, Hugh (2007). The Great Arab Conquests: How the Spread of Islam Changed the World We Live in. Da Capo Press. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-306-81585-0..
- Lewis, Kevin James (2017). The Counts of Tripoli and Lebanon in the Twelfth Century: Sons of Saint-Gilles. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4724-5890-2.
- Lock, Peter (2006). The Routledge Companion to the Crusades. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9-78-0-415-39312-6.
- Mannheim, Ivan (2001). Syria & Lebanon Handbook: The Travel Guide. Footprint Travel Guides. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-900949-90-3. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
- Millar, Fergus (1993). The Roman Near East. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674778863..
- Room, Adrian (2006). Placenames of the World: Origins and Meanings of the Names for 6,600 Countries, Cities, Territories, Natural Features, and Historic Sites. McFarland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7864-2248-3. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020..
- Sartre, Maurice (2001). D'Alexandre à Zénobie : Histoire du Levant antique (in பிரெஞ்சு). Fayard. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782213640693. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020..
- Seale, Patrick; McConville, Maureen (1990). Asad of Syria: The Struggle for the Middle East. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-06976-5..
- Seyrig, Henri. "Caractères de l'histoire d'Émèse" இம் மூலத்தில் இருந்து 9 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220709234721/http://www.persee.fr/doc/syria_0039-7946_1959_num_36_3_5394.
- Shatzmiller, Maya (1994). Labour in the medieval Islamic world. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09896-8. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
- Shaw, Ezel Kural (1977). History of the Ottoman Empire and Modern Turkey. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-29166-6. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
- Strabon (1819). Géographie. Vol. 5. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
- le Strange, Guy (1890). Palestine Under the Moslems: A Description of Syria and the Holy Land from A.D. 650 to 1500. Committee of the Palestine Exploration Fund. p. 493. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-404-56288-5..
- Talhami, Ghada Hashem (2001). Syria and the Palestinians. University Press of Florida. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8130-3121-4. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
- Wright, Clifford A. (2003). Little Foods of the Mediterranean: 500 Fabulous Recipes for Antipasti, Tapas, Hors d'œuvre, Meze, and More. The Harvard Common Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55832-227-2. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
- Winckler, Onn (1998). Demographic developments and population policies in Baʻathist Syria. Sussex Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-902210-16-2. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- eHoms – official website for Homs
- Homs Online – brief information about the city of Homs
- Emesa-net (in சப்பானிய மொழி)
- Executive Branch of Homs பரணிடப்பட்டது 13 சூன் 2017 at the வந்தவழி இயந்திரம் (in அரபு மொழி)
- Drone footage revealing devastation of Homs, The Independent, 2 February 2016