உள்ளடக்கத்துக்குச் செல்

உப்பிலியாபுரம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உப்பிலியபுரம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ஆம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவுப்படி செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்டது.[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1962 வி. எ. முத்தையா காங்கிரசு 29435 47.26 என். பெத்துரெட்டியார் திமுக 29077 46.69
1967 து. ப. அழகமுத்து திமுக 43453 56.29 எ. வி. முதலியார் காங்கிரசு 31416 40.69
1971 து. ப. அழகமுத்து திமுக 42861 51.60 ஆர். பெரியசாமி ஸ்தாபன காங்கிரசு 36054 43.40
1977 ஆர். பெரியசாமி காங்கிரசு 31642 37.08 எம். அச்சய கோபால் அதிமுக 25936 30.40
1980 வி. அரங்கராசன் அதிமுக 43263 49.46 ஆர். பழனிமுத்து காங்கிரசு 40997 46.87
1984 ஆர். சரோசா அதிமுக 59347 60.61 ஆர். மூக்காயி திமுக 37249 38.04
1989 ஆர். மூக்கன் அதிமுக (ஜெ) 43384 39.93 எம். வரதராசன் திமுக 38824 35.73
1991 இரவிச்சந்திரன் அதிமுக 69748 67.46 எம். சுந்தரவதனம் திமுக 32392 31.33
1996 டி. கருப்பசாமி திமுக 70372 62.20 ஆர். சரோசா அதிமுக 35804 31.65
2001 ஆர். சரோசா அதிமுக 58810 50.47 ஆர். இராணி திமுக 46459 39.87
2006 ஆர். ராணி திமுக 59171 --- பி. முத்துசாமி அதிமுக 46789 ---


  • 1977இல் திமுகவின் ஆர். நடராசன் 23,524 (27.57%) & ஜனதாவின் சி. சின்னுசாமி 4,222 (4.95%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் எம். செல்வராசு 18,774 (17.28%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் மூக்கன் 14,514 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.