உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தராகண்டு உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்தராகண்ட் உயர் நீதிமன்றம், நவம்பர் 9, 2000 ல் உ.பி. மாநில மறுசீரமைப்புச் சட்டம், 2000த்தின்படி உத்தரப்பிரதேசத்திலிருந்து உத்தராகண்ட் பிரிக்கப்பட்டபொழுது உத்தராகண்ட் உயர்நீதிமன்றம் துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் நைனிடால். இதன் ஒப்புதல் அளிக்கப்பெற்ற நீதிபதிகளின் எண்ணிக்கையாக 9 பேர் பணியாற்றுகின்றனர்.

இணைப்புகள்

[தொகு]