உள்ளடக்கத்துக்குச் செல்

உக்ருல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உக்ருல்
Ukhrul
நகரம்
உக்ருல்
உக்ருல்
நாடுஇந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்உக்ருல் மாவட்டம்
ஏற்றம்
1,662 m (5,453 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்27,187
மொழிகள்
 • பேச்சுநாகா மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
795142
வாகனப் பதிவுmn
பால் விகிதம்1002 /
இணையதளம்www.ukhrul.nic.in

உக்ருல், இந்திய மாநிலமான மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர்.

அரசியல்

[தொகு]

இந்த நகரம் மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும், வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

சான்றுகள்

[தொகு]
  1. District Census Handbook: Ukhrul
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Manipur. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2008-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்ருல்&oldid=1987828" இலிருந்து மீள்விக்கப்பட்டது