இராம் பிரதாப் கர்க்
Appearance
இராம் பிரதாப் கர்க் Ram Pratap Garg | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1952–1957 | |
பின்னவர் | இலாலா அச்சிந்த் ராம் |
தொகுதி | பட்டியாலா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பட்டிண்டா, பஞ்சாப், இந்தியா | 18 செப்டம்பர் 1917
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | கவுசால் கார்க் |
மூலம்: [1] |
இராம் பிரதாப் கார்க் (Ram Pratap Garg)(பிறப்பு 18 செப்டம்பர் 1917, இறந்த தேதி தெரியவில்லை) ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குப் பட்டியாலா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] [3] கார்க் 2016ஆம் அண்டு சனவரி மாதம் இறந்தார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lok Sabha Debates. India. Parliament. Lok Sabha.
- ↑ "पटियाला लोकसभा सीट: क्या इस बार भी AAP दिखा पाएगी कमाल?". News 18 Hindi. 12 May 2019. பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.
- ↑ Modern History of Punjab: A Look Back Into Ancient Peaceful Punjab Focusing.
- ↑ "Last Surviving Member of First Lok Sabha Passes Away". The Times of India. 6 January 2020. https://timesofindia.indiatimes.com/india/last-surviving-member-of-first-lok-sabha-passes-away/articleshow/73114319.cms. பார்த்த நாள்: 7 February 2023.