2009 ஆந்திரப்பிரதேச மக்களவை உறுப்பினர்கள்
Appearance
(ஆந்திரப்பிரதேச மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலிருக்கும் 42 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
வ.எண். | மக்களவை தொகுதியின் பெயர் | மக்களவை உறுப்பினர் | அரசியல் கட்சி |
---|---|---|---|
1 | ராஜம்பேட் | சாய்பிரசாத் அன்னாயகிரி | இந்திய தேசிய காங்கிரஸ் |
2 | மகபூபாத் | போரிகாநாய்க் பல்ராம் | இந்திய தேசிய காங்கிரஸ் |
3 | விஜியநகரம் | ஜான்சி போட்சா லட்சுமி | இந்திய தேசிய காங்கிரஸ் |
4 | திருப்பதி | டாக்டர் சிந்தா மோகன் | இந்திய தேசிய காங்கிரஸ் |
5 | அரகு | கிசோர் சந்த்ர தியோ | இந்திய தேசிய காங்கிரஸ் |
6 | நல்கொண்டா | சுகேந்தர் ரெட்டி குதா | இந்திய தேசிய காங்கிரஸ் |
7 | அன்காபள்ளி | சப்பம் ஹரி | இந்திய தேசிய காங்கிரஸ் |
8 | அமலாபுரம் | ஜி.வி.ஹர்சகுமார் | இந்திய தேசிய காங்கிரஸ் |
9 | நகர்கர்னூல்] | டாக்டர் எம் ஜகன்னாத் | இந்திய தேசிய காங்கிரஸ் |
10 | நர்சாபுரம் | பாபி ராஜீ கனுமுரி | இந்திய தேசிய காங்கிரஸ் |
11 | ஸ்ரீகாகுலம் | கிருபரணிகில்லி | இந்திய தேசிய காங்கிரஸ் |
12 | விஜயவாடா | ராஜகோபால் லகடபதி | இந்திய தேசிய காங்கிரஸ் |
13 | ஹிந்துபூர் | கிறிஸ்டப்பா நிம்மலா | தெலுங்கு தேசம் |
14 | ஹைதராபாத் | அசாதீன் ஒவைசி | அனைத்திந்திய மஜ்லிஸ் இத்திஹாத்துல் முஸ்லீமீன் |
15 | பபாத்லா | லட்சுமி பனபாக | இந்திய தேசிய காங்கிரஸ் |
16 | கரீம்நகர் | பிரபாகர் பொன்னம் | இந்திய தேசிய காங்கிரஸ் |
17 | விசாகப்பட்டினம் | தக்குபதி புரந்தேசுவரி | இந்திய தேசிய காங்கிரஸ் |
18 | காக்கிநாடா | டாக்டர் எம். மங்கபதி பல்லம் ராஜூ | இந்திய தேசிய காங்கிரஸ் |
19 | கம்மம் | நமா நாகேசுவர ராவ் | தெலுங்கு தேசம் |
20 | எளுரு | டாக்டர் காவுரி சாம்பசிவராவ் | இந்திய தேசிய காங்கிரஸ் |
21 | குண்டூர் | ராயபதி சாம்பசிவராவ் | இந்திய தேசிய காங்கிரஸ் |
22 | மகபூப்நகர் | கல்வ குந்த்ல சந்திரசேகர ராவ் | தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி |
23 | மச்சிலிபட்டினம் | கோனகல்ல நாராயண ராவ் | தெலுங்கு தேசம் |
24 | அடிலாபாத் | ரமேஷ் ரத்தோட் | தெலுங்கு தேசம் |
25 | நெல்லூர் | மேகபதி ராஜமோகன் ரெட்டி | [[[இந்திய தேசிய காங்கிரஸ்]] |
26 | போன்கிர் | கோமாட்டிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி | [[[இந்திய தேசிய காங்கிரஸ்]] |
27 | நரசராவ்பேட் | மோடுகுல வேணுகோபால ரெட்டி | தெலுங்கு தேசம் |
28 | கர்னூல் | கோட்ல ஜெய பிரகாஷ் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரஸ் |
29 | ஆங்கோல் | மகுந்த சீனிவாசலு ரெட்டி | இந்திய தேசிய காங்கிரஸ் |
30 | செல்வெல்லா | ஜெய்பால் சிதினி ரெட்டி | இந்திய தேசிய காங்கிரஸ் |
31 | அனந்தபூர் | அனந்த வெங்கடராம ரெட்டி | இந்திய தேசிய காங்கிரஸ் |
32 | கடப்பா | ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரஸ் |
33 | நந்தியால் | எஸ்.பி.ஒய்.ரெட்டி | இந்திய தேசிய காங்கிரஸ் |
34 | மல்காஜ்கிரி | சர்வேய் சத்யநாராயணா | இந்திய தேசிய காங்கிரஸ் |
35 | மேதக் | எம்.விஜயசாந்தி | தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி |
36 | ஜாகிராபாத் | சுரேஷ்குமார் சேத்கர் | இந்திய தேசிய காங்கிரஸ் |
37 | வாராங்கல் | ராஜையா ஸ்ரீசிலா | இந்திய தேசிய காங்கிரஸ் |
38 | சித்தூர் | டாக்டர் நரமல்லி சிவபிரசாத் | தெலுங்கு தேசம் |
39 | பீதாப்பள்ளி | டாக்டர் காதம் விவேகானந்த் | இந்திய தேசிய காங்கிரஸ் |
40 | ராஜமுந்திரி | அருண்குமார் உந்தவல்லி | இந்திய தேசிய காங்கிரஸ் |
41 | செகந்திராபாத் | எம்.அஞ்சன் குமார் யாதவ் | இந்திய தேசிய காங்கிரஸ் |
42 | நிஜாமாபாத் | மது கவுட் யாஸ்கி | இந்திய தேசிய காங்கிரஸ் |
கட்சி வாரியாக உறுப்பினர்கள்
[தொகு]இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:
- இந்திய தேசிய காங்கிரஸ் - 33
- தெலுங்கு தேசம் - 6
- தெலுங்கானா ராஷ்டிர சமிதி -2
- அகில இந்திய மஜ்ஜிலிஸ் - இ - இத்தேஹதுல் - முஸ்லீமின்) -1