ஆடி வெள்ளி
Appearance
ஆடி வெள்ளி | |
---|---|
இயக்கம் | ராம நாராயணன் |
தயாரிப்பு | என்.ராதா |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சீதா நிழல்கள் ரவி |
வெளியீடு | 1990 |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆடி வெள்ளி 1990ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராம நாராயணன் இயக்கியிருந்தார்.[1][2] இத்திரைப்படத்தில் சீதா, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஆடி வெள்ளி திரைப்படத்தில் யானையொன்றும், பாம்பொன்றும் நடித்துள்ளது. இத்திரைப்படத்தில் யானைக்கு வெள்ளிக்கிழமை ராமசாமி என்று பெயரிட்டிருந்தார்கள்.
பாடல்கள்
[தொகு]- ஆயி மகமாயி எஸ். பி. சைலஜா
- பாமா தள்ளிப்போமா - நாகூர் பாபு, எஸ். பி. சைலஜா
- கும் கும் - நாகூர் பாபு, எஸ். பி. சைலஜா
- மூன்று முடிச்சு - பி. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
- சொன்ன பேச்சு கேட்கணும் - எம். எஸ். ராஜேஸ்வரி
- வெள்ளிக்கிழமை ராமசாமி - வாணி ஜெயராம்
இவற்றையும் காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ திரைப்பட இயக்குநர் ராம. நாராயணன் காலமானார்- தமிழ் மிர்ரர்
- ↑ "இயக்குநர் ராம நாராயணன் காலமானார்-மலரும் இணையம்". Archived from the original on 2014-06-28. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.