அவாருவா
Appearance
அவாருவா (ஆங்கில மொழி: Avarua) (குக் தீவுகளின் மாவோரி மொழியில் 'இரு துறைமுகங்கள்' என பொருள்படும்) நகரம், குக் தீவுகளின் தலைநகரம் ஆகும். இது ரரோட்டொங்கா தீவில் அமைந்துள்ளது. 2006ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி அவாருவா மாவட்டத��தின் மக்கட்தொகை 5,445[1] ஆகும். இது தாபெரே எனப்படும் 18 நிர்வாக அலகுகளைக் கொண்டுள்ளது.