உள்ளடக்கத்துக்குச் செல்

அலி மெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலி மெக்
அறியப்படுவதுதேஷி பழங்குடி மக்கள் தலைவர்
சமயம்இஸ்லாம்

அலி மெக் (Ali Mech) ஓர் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த (தற்போதை அசாம் மாநிலம்) பழங்குடி மக்களின் தலைவர் ஆவார்.[1] இவர் அசாமின் கசாரி பகுதியின் மெக் பழங்குடி மக்களை சேர்ந்தவர்.[2] இவர் கில்ஜி திபெத்தின் மீது படையெடுத்த போது உதவியாக இருந்தார். ஆனால் அந்த படையெடுப்பு தோல்வியடைந்தது. [3]

இவர் 1205 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தை ஏற்றார்.[4] இவர் தான் அசாமில் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் நபர் என்று சொல்லப்படுகிறது. இவர் தேஷி என்ற முஸ்லிம் மக்கள் இனத்தின் நிறுவனராக கருதப்படுகிறார்.[5]

சான்றுகள்

[தொகு]
  1. "Who Are The Muslims Of Assam?". Outlook (Indian magazine). பார்க்கப்பட்ட நாள் 2019-09-05.
  2. Tribe 'Online-Magazine', The Bodo. "Heritage of Mech Kingdom". The Bodo Tribe 18. பார்க்கப்பட்ட நாள் 2019-09-05.
  3. Nadwi, Abu Bakr Amir-uddin (2004). Tibet and Tibetan Muslims. Translated by Sharma, Parmananda. Dharamsala: Library of Tibetan Works and Archives. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788186470350.
  4. "The indigenous Deshis: Caught between tradition and religion". The Assam Tribune. Archived from the original on 2018-10-01. பார்க்கப்பட்ட நாள் 2019-09-05.
  5. "Deshi Muslims seek OBC tag". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_மெக்&oldid=3541893" இலிருந்து மீள்விக்கப்பட்டது