உள்ளடக்கத்துக்குச் செல்

பறக்கை ஏரி

ஆள்கூறுகள்: 8°8′52″N 77°27′25″E / 8.14778°N 77.45694°E / 8.14778; 77.45694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Selvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:19, 8 பெப்பிரவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
பறக்கை ஏரி
இந்தியாவில் பறக்கை ஏரி அமைவிடம்
இந்தியாவில் பறக்கை ஏரி அமைவிடம்
பறக்கை ஏரி
அமைவிடம்கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்8°8′52″N 77°27′25″E / 8.14778°N 77.45694°E / 8.14778; 77.45694
வகைஏரி

பறக்கை ஏரி (Parakkai Lake) என்பது இந்தியாவின் தென்கோடிமுனையான கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கை கிராமத்தில் அமைந்துள்ள ஏரி ஆகும். இது சுசீந்திரம் நகரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது.[1] இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரி ஆகும்.[2] பறக்கை ஏரி அருகே தேரூர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Maps (Map). Google Maps.
  2. http://www.neernilai.org/kanyakumari/lake/parakkai-lake/33/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்கை_ஏரி&oldid=3652955" இலிருந்து மீள்வி��்கப்பட்டது