குடிமல்லம்
Appearance
குடிமல்லம் | |
---|---|
கிராமம் | |
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் குடிமல்லம் கிராமத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 13°35′10″N 79°34′59″E / 13.586083°N 79.583096°E | |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 2,017 |
Literacy | |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 517620 |
குடிமல்லம் (Gudimallam) இந்தியாவின் ஆந்திரப் பிர்தேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஏர்ப்பேடு மண்டலத்தின் 34 கிராமங்களில் ஒன்றாகும்.[1]இக்கிராமத்தில் கிமு 3ஆம் நூற்றாண்டு - கிபி 4ஆம் நூற்றாண்டு காலத்திய குடிமல்லம் லிங்கம்[2] கோயிலால் இக்கிராமம் புகழ்பெற்றது. குடிமல்லம் காளஹஸ்தி நகரத்தித்திற்கு தென்கிழக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த பெரிய நகரம் திருப்பதி ஆகும். இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரேணிகுண்டா ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குடிமல்லம் கிராமத்தின் மக்கள் தொகை 2,017 ஆகும்.[3]இக்கிராமம் ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்றத் தொகுதிக்கும், திருப்பதி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டுள்ளது.[4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ IK Sarma (1994). Parasuramesvara Temple at Gudimallam: A probe into its origins. Datsons. pp. 2–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171920150.
- ↑ Gudimallam Lingam
- ↑ Gudimallam, DISTRICT SURVEY REPORT- CHITTOOR DISTRICT, Department of Mines and Geology, Government of Andhra Pradesh, India (2018)
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2021-03-15.