உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருப்பெரும்புதூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தில் 58 கிராம ஊராட்சிகள் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்தமக்கள் 1,15,515 தொகைஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 41,514 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,195 ஆக உள்ளது. [2]

பஞ்சாயத்து கிராமங்கள்

[தொகு]

திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சி மன்றங்களின் விவரம்:[3]

  1. வெங்காடு
  2. வல்லம்
  3. வளர்புரம்
  4. வடமங்கலம்
  5. துளசாபுரம்
  6. திருமங்கலம்
  7. தத்தனூர்
  8. தண்டலம்
  9. சோகண்டி
  10. சிவபுரம்
  11. சிறுமாங்காடு
  12. சிங்கிலிபாடி
  13. செங்காடு
  14. சேந்தமங்கலம்
  15. செல்விழிமங்கலம்
  16. சந்தவேலூர்
  17. இராமானுஜபுரம்
  18. போந்தூர்
  19. பொடவூர்
  20. பிள்ளைப்பாக்கம்
  21. பிச்சிவாக்கம்
  22. பேரீஞ்சம்பாக்கம்
  23. பென்னலூர்
  24. பாப்பாங்குழி
  25. பண்ருட்டி
  26. ஓ. எம். மங்கலம்
  27. நெமிலி
  28. மொளசூர்
  29. மேவளூர்குப்பம்
  30. மேட்டுப்பாளையம்
  31. மேல்மதுரமங்கலம்
  32. மாத்தூர்
  33. மண்ணூர்
  34. மாம்பாக்கம்
  35. மாகாண்யம்
  36. மதுரமங்கலம்
  37. குண்ணம்
  38. கிளாய்
  39. கீவளூர்
  40. கீரநல்லூர்
  41. காட்ராம்பாக்கம்
  42. கப்பாங்கோட்டூர்
  43. கண்ணந்தாங்கல்
  44. காந்தூர்
  45. கடுவஞ்சேரி
  46. இருங்காட்டுக்கோட்டை
  47. குன்டுபெரும்பேடு
  48. குணகரம்பாக்கம்
  49. எரையூர்
  50. ஏகனாபுரம்
  51. எடையார்பாக்கம்
  52. எச்சூர்
  53. செல்லம்பட்டிடை
  54. பால்நல்லூர்
  55. அக்கமாபுரம்
  56. கொளத்தூர்
  57. கோட்டூர்
  58. வல்லக்கோட்டை

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]