உள்ளடக்கத்துக்குச் செல்

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்

ஆள்கூறுகள்: 23°02′8″N 72°32′33″E / 23.03556°N 72.54250°E / 23.03556; 72.54250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்
Physical Research Laboratory
வகைஆராய்ச்சி நிலையம்
உருவாக்கம்1947
பணிப்பாளர்Utpal Sarkar
அமைவிடம், ,
23°02′8″N 72°32′33″E / 23.03556°N 72.54250°E / 23.03556; 72.54250
இணையதளம்http://www.prl.res.in
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் இலச்சினை.jpg

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (Physical Research Laboratory) இந்தியாவில் உள்ள வானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியலில் ஆராய்ச்சி செய்யும் ஒர் ஆய்வகம். இயற்பியல் ஆ��ாய்ச்சி ஆய்வகம் 1947ல் விக்கிரம் சாராபாய் அவர்களால் தொடங்கப்பட்டது.[1]

ஆராய்ச்சிகள்

[தொகு]

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் வானியல், வானியற்பியல், கோள் அறிவியல், புவி அறிவியல், கோட்பாட்டுவாத இயற்பியல் முதலிய துறைகளில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BRIEF HISTORY". Archived from the original on 2016-04-08. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)