சமூகவியல் புலங்களின் பட்டியல்
Appearance
சமூகவியல் (குமுகவியல்) புலங்கள் என்பவை உலகின் மாந்தரினக் கூறுபாடுகளைப் படிக்கும் கல்விப் புலங்களாகும். அளவியல் முறைகள், பண்பியல் முறைகள் அடங்கலான அறிவியல் முறையை இவற்றுக்குக் கட்டயமாகப் பயன்படுத்த வேண்டும் எனும் நடைமுறையில்தான் இப்புலங்கள் கலை, மாந்தவாழ்வுப் புலங்களிலிருந்து விலகியுள்ளன எனலாம்.
முதன்மை சமூகவியல் புலங்கள்
[தொகு]- மானுடவியல் (மாந்தரினவியல்)
- தொல்லியல்
- மக்கள் தொகையியல்
- தொடர்பாடலியல்
- குற்றவியல்
- பண்பாட்டியல்
- பொருளியல்
- கல்வி
- சுற்றுச்சூழலியல்
- வரலாறு
- மாந்தப் புவிப்பரப்பியல்
- பன்னாட்டு உறவுகள்
- இணையம்
- சட்டம்
- மொழியியல்
- ஊடகவியல்
- அரசியல்
- உளவியல்
- சமூக உளவியல்
- சமூகப்பணி
- கல்வி சமூகவியல்