2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகளின் பட்டியல்.

உலகக்கிண்ண நாடுகளின் கொடிகள்

பிரிவு ஏ

தொகு

பயிற்றுனர்: டிம் நீல்சன்

எண். ஆட்டக்காரர் பிறந்த தேதி ஒ.ப.துகள்[1] மட்டை பிடிப்பு பந்துவீச்சு பாணி பட்டியல் அ அணி
14 ரிக்கி பாண்டிங் () வலது வலதுகை மிதவிரைவு /புறத்திருப்பம்
57 பிராட் ஹடின் (கு.கா) வலது இல்லை
33 ஷேன் வற்சன் வலது வலதுகை மிதவிரைவு
23 மைக்கல் கிளார்க் (துத) வலது மந்த இடதுகை மரபுவழாத வீச்சு
48 மைக்கேல் ஹசி இடது வலதுகை மிதவிரைவு
29 டேவிட் ஹசி வலது வலதுகை புறத்திருப்பம்
7 கேமரன் வைட் வலது இடதுகை கூக்ளி
36 டிம் பெயின் (கு.கா) வலது வலதுகை மிதவிரைவு
49 ஸ்டீவ் சிமித் வலது வலதுகை கழல் திருப்பம்
41 ஜோன் ஹாஸ்டிங்ஸ் வலது வலதுகை விரைவு மிதம்
25 மிச்செல் ஜோன்சன் இடது இடதுகை விரைவு
18 ஜேசன் கிரேசா வலது வலதுகை புறத்திருப்பம்
58 பிறெட் லீ வலது வலதுகை விரைவு
32 ஷோன் டைட் வலது வலதுகை விரைவு
4 டக் பொலிஞ்சர் இடது இடதுகை விரைவு

பயிற்றுனர்: புபுடு தசநாயகெ

எண். ஆட்டக்காரர் பிறந்த தேதி ஒ.ப.துகள்[1] மட்டை பிடிப்பு பந்துவீச்சு பாணி பட்டியல் அ அணி
ஆசீஷ் பாகாய் () ஒன்டோரியோ
ரிஸ்வான் சீமா (கு.கா) ஒன்டாரியோ
அர்வீர் பைத்வான் ஒன்டாரியோ
குர்ரம் சோகன் அல்பெர்டா
ஜான் டேவிசன் ஆத்திரேலியா
பார்த் தேசாய் ஒன்டாரியோ
டைசன் கோர்டன்[2] அல்பெர்டா
ருவின்டு குனசேகர ஒன்டாரியோ
அமாபீர் ஹன்ஸ்ரா பிரித்தானியக் கொலம்பியா
நிதீஷ் குமார் ஒன்டாரியோ
ஹென்ரி ஓசின்டே ஒன்டாரியோ
ஹிரால் பட்டேல் ஒன்டாரியோ
பாலாஜி ராவ் ஒன்டாரியோ
சுபின் சுர்காரி ஒன்டாரியோ
கார்ல் வாதம் பிரித்தானியக் கொலம்பியா
அம்சா தாரிக் (கு.கா) அல்பெர்டா (மாற்று)

பயிற்றுனர்: எல்டைன் பாப்டிஸ்ட்

எண். ஆட்டக்காரர் பிறந்த தேதி ஒ.ப.துகள்[1] மட்டை பிடிப்பு பந்துவீச்சு பாணி பட்டியல் அ அணி
ஜிம்மி கமாண்டே ()
மௌரிஸ் ஔமா (கு.கா)
தன்மய் மிஸ்ரா
ஜேம்ஸ் கோச்
அலெக்ஸ் ஒபாண்டோ
கொலின்ஸ் ஒபுயா
டேவிட் ஒபுயா
நெகெமியா ஒகியம்போ
தோமஸ் ஒடோயோ
பீட்டர் ஆங்கொண்டோ
எலிஜா ஒட்டினோ
ராகேப் பட்டேல்
ஸ்டீவ் டிக்கோலோ
செரென் வாட்டர்ஸ்
ஷெம் கோச்

பயிற்றுனர்: ஜான் ரைட்

எண். ஆட்டக்காரர் பிறந்த தேதி ஒ.ப.துகள்[1] மட்டை பிடிப்பு பந்துவீச்சு பாணி பட்டியல் அ அணி
11 டேனியல் வெட்டோரி () 27 சனவரி 1979 263 இடதுகை மந்த இடதுகை மரபுவழா சுழல் நியூசிலாந்து நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் நைட்ஸ்
42 பிரண்டன் மெக்கல்லம் (கு.கா) 27 செப்டம்பர் 1980 178 வலதுகை வலதுகை மிதவேகம் நியூசிலாந்து ஓடாகோ வோல்ட்ஸ்
52 அமீஷ் பென்னெட் 22 பிப்ரவரி 1987 2 இடதுகை வலதுகை விரைவு-மிதம் நியூசிலாந்து கேண்டர்பரி விசார்ட்ஸ்
70 ஜேம்ஸ் பிராங்ளின் 7 நவம்பர் 1980 78 இடதுகை இடதுகை விரைவு-மிதம் நியூசிலாந்து வெலிங்டன் ஃபயர்பேர்ட்ஸ்
31 மார்ட்டின் குப்தில் 30 செப்டம்பர் 1986 38 வலதுகை வலதுகை புறத்திருப்பம் நியூசிலாந்து ஆக்லாந்து ஏசெஸ்
ஜாமீ ஹவ் 19 மே 1981 35 வலதுகை வலதுகை புறத்திருப்பம் நியூசிலாந்து சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் ஸ்டாக்ஸ்
15 நாதன் மெக்கெல்லம் 1 செப்டம்பர் 1980 15 வலதுகை வலதுகை புறத்திருப்பம் நியூசிலாந்து ஓடாகோ வோல்ட்ஸ்
37 கைல் மில்ஸ் 15 மார்ச்சு 1979 123 வலதுகை வலதுகை விரைவு-மிதம் நியூசிலாந்து ஆக்லாந்து ஏசெஸ்
24 ஜேகப் ஓரம் 28 சூலை 1978 141 இடதுகை வலதுகை மிதவேகம் நியூசிலாந்து சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் ஸ்டாக்ஸ்
77 ஜெஸ் ரைடர் 6 ஆகத்து 1984 24 இடதுகை வலதுகை மிதவேகம் நியூசிலாந்து வெலிங்டன் ஃபயர்பேர்ட்ஸ்
38 டிம் சௌத்தி 11 நவம்பர் 1988 38 வலதுகை வலதுகை விரைவு-மிதம் நியூசிலாந்து நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் நைட்ஸ்
56 ஸ்கொட் ஸ்டைரிஸ் 10 சூலை 1975 174 வலதுகை வலதுகை மிதவேகம் நியூசிலாந்து நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் நைட்ஸ்
3 ரோஸ் டெய்லர் 8 மார்ச்சு 1984 93 வலதுகை வலதுகை புறத்திருப்பம் நியூசிலாந்து சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் ஸ்டாக்ஸ்
22 கேன் வில்லியம்சன் 8 ஆகத்து 1990 9 வலதுகை வலதுகை புறத்திருப்பம் நியூசிலாந்து நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் நைட்ஸ்
லூக் உட்காக் 19 மார்ச்சு 1982 0 இடதுகை மந்த இடதுகை மரபுவழா சுழல் நியூசிலாந்து வெலிங்டன் ஃபயர்பேர்ட்ஸ்

பயிற்றுனர்: வக்கார் யூனிசு

எண். ஆட்டக்காரர் பிறந்த தேதி ஒ.ப.துகள்[1] மட்டை பிடிப்பு பந்துவீச்சு பாணி பட்டியல் அ அணி
ஷாஹித் அஃப்ரிடி
காம்ரான் அக்மல் (கு.கா)
அப்துல் ரசாக்
அப்துர் ரகுமான்
அகமது செசாத்
அசாத் சஃபீக்
மிஸ்பா-உல்-ஹக்
மொகமது ஹஃபீஸ்
சைய்யது அஜ்மல்
சோயிப் அக்தர்
சொகைல் தன்வீர்
உமர் அக்மல்
உமர் குல்
வகாப் ரியாஸ்
யூனிஸ் கான்

பயிற்றுனர்: டிரெவர் பேலிஸ்

எண். ஆட்டக்காரர் பிறந்த தேதி ஒ.ப.துகள்[1] மட்டை பிடிப்பு பந்துவீச்சு பாணி பட்டியல் அ அணி
11 குமார் சங்கக்கார (கு.கா) () 27 அக்டோபர் 1977 279 இடதுகை வலதுகை புறத்திருப்பம் இலங்கை கந்துராத துடுப்பாட்ட அணி
27 மகெல ஜயவர்தன (துத) 27 மே 1977 326 வலதுகை வலதுகை மிதவேகம் இலங்கை வயாம்பா துடுப்பாட்ட அணி
18 திலகரத்ன டில்ஷான் 14 அக்டோபர் 1976 183 வலதுகை வலதுகை புறத்திருப்பம் இலங்கை பசுனஹிரா துடுப்பாட்ட அணி
26 தில்லார பர்னான்டோ 19 சூலை 1979 133 வலதுகை வலதுகை மிதவிரைவு இலங்கை உவா துடுப்பாட்ட அணி
ரங்கன ஹெரத் 19 மார்ச்சு 1978 9 இடதுகை மெதுவான இடதுகை வரபுவழா சுழல் இலங்கை வயாம்பா துடுப்பாட்ட அணி
சமர கபுகெடெர 24 பிப்ரவரி 1987 66 வலதுகை வலதுகை மிதவிரைவு இலங்கை கந்துரத துடுப்பாட்ட அணி
02 நுவன் குலசேகர 22 சூலை 1982 62 வலதுகை வலதுகை மிதவிரைவு இலங்கை கந்துரத துடுப்பாட்ட அணி
99 லசித் மாலிங்க 28 ஆகத்து 1983 62 வலதுகை வலதுகை விரைவு இலங்கை பசுனஹிரா துடுப்பாட்ட அணி
அஞ்ஜெலா மாத்யூஸ் 2 சூன் 1987 16 வலதுகை வலதுகை மிதவிரைவு இலங்கை பசுனஹிரா துடுப்பாட்ட அணி
40 அஜந்த மென்டிஸ் 11 மார்ச்சு 1985 36 வலதுகை வலதுகை புறத்திருப்பம், கழல் திருப்பம் இலங்கை வயாம்பா துடுப்பாட்ட அணி
08 முத்தையா முரளிதரன் 17 ஏப்ரல் 1972 337 வலதுகை வலதுகை புறத்திருப்பம் இலங்கை கந்துரத துடுப்பாட்ட அணி
திசாரா பெரேரா 3 ஏப்ரல் 1989 4 இடதுகை வலதுகை மிதவிரைவு இலங்கை பசுனஹிரா துடுப்பாட்ட அணி
திலன் சமரவீர 22 செப்டம்பர் 1976 39 வலதுகை வலதுகை புறத்திருப்பம் இலங்கை
05 சாமர சில்வா 14 திசம்பர் 1979 55 வலதுகை கழல் திருப்பம் இலங்கை ருகுனா துடுப்பாட்ட அணி
14 உபுல் தரங்க (கு.கா) 2 பிப்ரவரி 1985 97 இடதுகை இல்லை இலங்கை ருகுனா துடுப்பாட்ட அணி

பயிற்றுனர்: ஆலன் புட்சர்

எண். ஆட்டக்காரர் பிறந்த தேதி ஒ.ப.துகள்[1] மட்டை பிடிப்பு பந்துவீச்சு பாணி பட்டியல் அ அணி
எல்டன் சிகும்புரா () வலதுகை வலதுகை மிதவிரைவு
ரெகிஸ் சகப்வா வலதுகை வலதுகை புறத்திருப்பம்
சார்லஸ் கவெண்ட்ரி வலதுகை கழல் திருப்பம்
கிரீம் கிரேமர் வலதுகை கழல் திருப்பம் கூக்ளி
கிரைக் எர்வின் இடதுகை வலதுகை புறத்திருப்பம்
சியான் எர்வின் இடதுகை வலதுகை புறத்திருப்பம்
கிரேக் லாம்ப் வலதுகை வலதுகை மிதவிரைவு, புறத்திருப்பம்
சிங்கிரைய் மசகட்சா வலதுகை வலதுகை மிதவிரைவு
கிரிஸ்டோபர் மபோபூ வலதுகை வலதுகை மிதவிரைவு
ரே பிரைஸ் வலதுகை மந்த இடதுகை இடதுகை மரபுவழா சுழல்
எட்வர்ட் ரைன்ஸ்போர்ட் வலதுகை வலதுகை மிதவிரைவு
டாடென்டா தையிபு (கு.கா) வலதுகை வலதுகை புறத்திருப்பம்
பிரென்டன் டைய்லர் வலதுகை இல்லை
பிராஸ்பர் உட்சேயா வலதுகை வலதுகை புறத்திருப்பம்
சேன் வில்லியம் இடதுகை மந்த இடதுகை மரபு

பிரிவு பி

தொகு

பயிற்றுனர்: ஜாமி சிட்டன்ஸ்

எண். ஆட்டக்காரர் பிறந்த தேதி ஒ.ப.துகள்[1] மட்டை பிடிப்பு பந்துவீச்சு பாணி பட்டியல் அ அணி
75 சகீப் அல் அசன் () 24 மார்ச்சு 1987 102 இடதுகை மந்த இடதுகை மரபுவழா சுழல் வங்காளதேசம் குல்னா கோட்டம்
9 முஷ்பிகுர் ரகீம் (கு.கா) 1 செப்டம்பரை 1988 80 வலதுகை இல்லை வங்காளதேசம் ராஜ்ஷாஹி கோட்டம்
29 தமீம் இக்பால் 20 மார்ச்சு 1989 76 இடதுகை மந்த இடதுகை மரபுவழா சுழல் வங்காளதேசம் சிட்டகொங் கோட்டம்
62 இம்ருல் கயாஸ் 2 பிப்ரவரி 1987 30 இடதுகை இடதுகை புறத்திருப்பம் வங்காளதேசம் குல்னா கோட்டம்
31 ஜுனைத் சித்திக் 30 அக்டோபர் 1987 46 இடதுகை இடதுகை புறத்திருப்பம் வங்காளதேசம் ராஜ்ஷாஹி கோட்டம்
42 சாஹ்ரியர் நஃபீஸ் 25 சனவரி 1986 64 இடதுகை மந்த இடதுகை மரபுவழா சுழல் வங்காளதேசம் பாரிசல் கோட்டம்
7 மொகமது அஷ்ரஃபுல் 7 சூலை 1984 164 வலதுகை வலதுகை கழல் திருப்பம் வங்காளதேசம் தாக்கா கோட்டம்
71 ரகிபுல் அசன் 8 அக்டோபர் 1987 49 வலதுகை வலதுகை கழல் திருப்பம் வங்காளதேசம் பாரிசல் கோட்டம்
30 மொகம்மது மகுமுதுல்லா 4 பிப்ரவரி 1986 61 வலதுகை வலதுகை புறத்திருப்பம் வங்காளதேசம் தாக்கா கோட்டம்
77 நயீம் இசுலாம் 31 திசம்பர் 1986 40 வலதுகை வலதுகை புறத்திருப்பம் வங்காளதேசம் ராஜ்ஷாஹி கோட்டம்
13 சய்புல் இசுலாம் 6 அக்டோபர் 1989 23 வலதுகை வலதுகை மிதவேகம் வங்காளதேசம் ராஜ்ஷாஹி கோட்டம்
34 ருபெல் உசைன் 1 சனவரி 1990 21 வலதுகை வலதுகை மிதவிரைவு வங்காளதேசம் சிட்டகொங் கோட்டம்
41 அப்துர் ரசாக் 15 சூன் 1982 111 இடதுகை மந்த இடதுகை மரபுவழா சுழல் வங்காளதேசம் குல்னா கோட்டம்
46 சுஹ்ரவாடி சுவோ 21 நவம்பர் 1988 11 இடதுகை மந்த இடதுகை மரபுவழா சுழல் வங்காளதேசம் ராஜ்ஷாஹி கோட்டம்
90 நஸ்முல் உசைன் 5 அக்டோபர் 1987 34 வலதுகை வலதுகை-Arm Medium-Fast வங்காளதேசம் ராஜ்ஷாஹி கோட்டம்

பயிற்றுனர்: ஆண்டி பிளவர்

எண். ஆட்டக்காரர் பிறந்த தேதி ஒ.ப.துகள்[1] மட்டை பிடிப்பு பந்துவீச்சு பாணி பட்டியல் அ அணி
14 அன்ட்ரூ ஸ்ட்ராஸ் () 2 மார்ச்சு 1977 114 இடதுகை இடதுகை மிதம் இங்கிலாந்து மிடில்செக்ஸ்
23 மாட் பிரியர் (கு.கா) 26 பிப்ரவரி 1982 55 வலதுகை இல்லை இங்கிலாந்து சசெக்ஸ்
9 ஜேம்ஸ் அண்டர்சன் 30 சூலை 1982 133 இடதுகை வலதுகை விரைவு-மிதம் இங்கிலாந்து இலங்காஷையர்
7 இயன் பெல் 11 ஏப்ரல் 1982 84 வலதுகை வலதுகை மிதவேகம் இங்கிலாந்து வார்விக்சையர்
20 டிம் பிரெஸ்னன் 28 பிப்ரவரி 1985 34 வலதுகை வலதுகை விரைவு-மிதம் இங்கிலாந்து யார்க்சையர்
8 ஸ்டூவர்ட் பிரோட் 24 சூன் 1986 73 இடதுகை வலதுகை விரைவு-மிதம் இங்கிலாந்து நாட்டிங்காம்ஷையர்
5 போல் கொலிங்வுட் 26 மே 1976 189 வலதுகை வலதுகை மிதவேகம் இங்கிலாந்து டர்ஃகம்
16 இயோன் மோர்கன் 10 செப்டம்பர் 1986 32 இடதுகை வலதுகை புறத்திருப்பம் இங்கிலாந்து மிடில்செக்ஸ்
24 கெவின் பீட்டர்சன் 27 சூன் 1980 103 வலதுகை வலதுகை புறத்திருப்பம் இங்கிலாந்து சுர்ரே
13 அஜ்மல் ஷசாத் 27 சூலை 1985 5 வலதுகை வலதுகை விரைவு-மிதம் இங்கிலாந்து யார்க்சையர்
66 கிரீம் ஸ்வான் 24 மார்ச்சு 1979 44 வலதுகை வலதுகை புறத்திருப்பம் இங்கிலாந்து நாட்டிங்கம்ஷையர்
ஜேம்ஸ் டிரெட்வெல் 27 பிப்ரவரி 1982 2 இடதுகை வலதுகை புறத்திருப்பம் இங்கிலாந்து கென்ட்
4 ஜொனாதன் ட்ரொட் 22 ஏப்ரல் 1981 12 வலதுகை வலதுகை மிதவேகம் இங்கிலாந்து வார்விக்சையர்
6 லூக் ரைட் 7 மார்ச் 1985 42 வலதுகை வலதுகை மிதவேகம் இங்கிலாந்து சசெக்ஸ்
40 மைக்கேல் யார்டி 27 நவம்பர் 1980 20 இடதுகை மந்த இடதுகை மரபுவழி இங்கிலாந்து சசெக்ஸ்

பயிற்றுனர்: கேரி கிர்ஸ்டன்

எண். ஆட்டக்காரர் பிறந்த தேதி ஒ.ப.துகள்[1] மட்டை பிடிப்பு பந்துவீச்சு பாணி பட்டியல் அ அணி
7 மகேந்திர சிங் தோனி (கு.கா)() 7 சூலை 1981 177 வலதுகை வலதுகை மிதவிரைவு இந்தியா சார்க்கண்ட்
44 வீரேந்தர் சேவாக் (துத) 20 அக்டோபர் 1978 228 வலதுகை வலதுகை புறத்திருப்பம் இந்தியா தில்லி
5 கவுதம் கம்பீர் 14 அக்டோபர் 1981 105 இடதுகை வலதுகை கழல் திருப்பம் இந்தியாதில்லி
10 சச்சின் டெண்டுல்கர் 24 ஏப்ரல் 1973 444 வலதுகை வலதுகை கால் சுழல், புறச் சுழல், மிதவிரைவு இந்தியாமும்பை
12 யுவராஜ் சிங் 12 திசம்பர் 1981 265 இடதுகை மந்த இடதுகை மரபுவழா சுழல் இந்தியா பஞ்சாப்
48 சுரேஷ் ரைனா 27 நவம்பர் 1986 110 இடதுகை வலதுகை புறத்திருப்பம் இந்தியாஉத்தரப் பிரதேசம்
18 விராட் கோலி 5 நவம்பர் 1988 45 வலதுகை வலதுகை மிதவிரைவு இந்தியாதில்லி
27 யூசுஃப் பதான் 17 நவம்பர் 1982 45 வலதுகை வலதுகை புறத்திருப்பம் இந்தியாபரோடா
34 சாகீர் கான் 7 அக்டோபர் 1978 182 வலதுகை இடதுகைவிரைவு இந்தியாமும்பை
3 ஹர்பஜன் சிங் 3 சூலை 1980 217 வலதுகை வலதுகை புறத்திருப்பம் இந்தியாபஞ்சாப்
64 ஆசீஷ் நேரா 29 ஏப்ரல் 1979 116 வலதுகை இடதுகைமித விரைவு இந்தியாதில்லி
13 முனாஃவ் பட்டேல் 12 சூலை 1983 71 வலதுகை வலதுகை மிதவிரைவு இந்தியாபரோடா
36 ஸ்ரீசாந்த் 6 பெப்ரவரி 1983 51 வலதுகை வலதுகை மிதவிரைவு இந்தியாகேரளா
பியூஷ் சாவ்லா 24 திசம்பர் 1988 21 இடதுகை வலதுகை கழல் திருப்பம் இந்தியாதில்லி
ரவிச்சந்திரன் அசுவின் 17 செப்டம்பர் 1986 7 வலதுகை வலதுகை புறத்திருப்பம் இந்தியா தமிழ்நாடு

பயிற்றுனர்: பில் சிம்மன்ஸ்

எண். ஆட்டக்காரர் பிறந்த தேதி ஒ.ப.துகள்[1] மட்டை பிடிப்பு பந்துவீச்சு பாணி பட்டியல் அ அணி
1 வில்லியம் போர்டர்பீல்ட் () 6 செப்டம்பர் 1984 44 இடதுகை வலதுகைபுறத்திருப்பம் இங்கிலாந்து குளோசெஸ்டர்சையர்
14 கேரி வில்சன் (கு.கா) 5 பிப்ரவரி 1986 25 வலதுகை இல்லை இங்கிலாந்து சுர்ரே
2 ஆன்ட்ரே போதா 12 செப்டம்பர் 1975 40 இடதுகை வலதுகை மிதவேகம்
3 அலெக்ஸ் குசாக் 29 அக்டோபர் 1980 31 வலதுகை வலதுகை மிதவேகம்
4 ஜியார்ஜ் டோக்ரெல் 22 சூலை 1992 16 வலதுகை மந்த இடதுகை மரபுவழி இங்கிலாந்து சாமர்செட்
5 டிரென்ட் ஜான்ஸ்டன் 29 ஏப்ரல் 1974 47 வலதுகை வலதுகை மிதம்-விரைவு
6 நைகெல் ஜோன்ஸ் 22 ஏப்ரல் 1982 11 வலதுகை வலதுகை மிதவேகம்
7 எட் ஜோய்ஸ் 22 செப்டம்பர் 1978 17 இடதுகை வலதுகை மிதவேகம் இங்கிலாந்து சசெக்ஸ்
8 ஜான் மூனி 10 பிப்ரவரி 1982 29 இடதுகை வலதுகை மிதவேகம்
9 கெவின் ஓ'பிரியன் 4 மார்ச்சு 1984 52 வலதுகை வலதுகை மிதவேகம் இங்கிலாந்து நாட்டிங்கம்ஷையர்
10 நியல் ஓ'பிரியன் (கு.கா) 8 நவம்பர் 1981 40 இடதுகை இல்லை இங்கிலாந்துநார்த்தாம்டன்சையர்
11 பாய்ட் ரன்கின் 5 சூலை 1984 23 இடதுகை வலதுகை விரைவு-மிதம் இங்கிலாந்து வார்விக்சையர்
12 பால் ஸ்டிர்லிங் 3 செப்டம்பர் 1990 23 வலதுகை வலதுகை புறத்திருப்பம்
13 ஆல்பெர்ட் வான் டெர் மெர்வ் 1 சூன் 1979 8 வலதுகை வலதுகை புறத்திருப்பம்
15 ஆன்ட்ரூ வைட் 3 சூலை 1980 49 வலதுகை வலதுகை புறத்திருப்பம் இங்கிலாந்து நார்த்தாம்டன்சையர்

பயிற்றுனர்: பீட்டர் டிரிண்

எண். ஆட்டக்காரர் பிறந்த தேதி ஒ.ப.துகள்[1] மட்டை பிடிப்பு பந்துவீச்சு பாணி பட்டியல் அ அணி
17 பீட்டர் போர்ரென் () 21 ஆகத்து 1983 வலதுகை வலதுகை மிதவேகம்
4 அடீல் ராஜா 15 ஆகத்து 1980 வலதுகை வலதுகை புறத்திருப்பம் நெதர்லாந்து விஆர்ஏ ஆம்ஸ்டர்டாம்
வெஸ்லி பார்ரெசி (கு.கா) 3 மே 1984 வலதுகை இல்லை
முடாசர் புகாரி 26 திசம்பர் 1983 வலதுகை வலதுகை விரைவு மிதம்
அட்சே பூர்மன் (கு.கா) 21 மார்ச்சு 1982 வலதுகை இல்லை நெதர்லாந்து விஆர்ஏ ஆம்ஸ்டர்டாம்
டாம் கூப்பர் 26 நவம்பர் 1986 வலதுகை வலதுகை புறத்திருப்பம் ஆத்திரேலியா சதர்ன் ரெட்பேக்ஸ்
டொம் டி குரூத் 14 மே 1979 வலதுகை வலதுகை புறத்திருப்பம் நெதர்லாந்து எச்சிசி டென் ஹாக்
85 அலெக்சி கெர்வெசீ 11 செப்டம்பர் 1989 வலதுகை வலதுகை மிதவேகம் இங்கிலாந்து வொர்செஸ்டர்ஷைர் கௌன்டி துடுப்பாட்ட சங்கம்
பிராட்லி குருகர் 17 செப்டம்பர் 1988 வலதுகை வலதுகை விரைவு மிதம்
பெர்னர்ட் லூட்ஸ் 19 ஏப்ரல் 1979 வலதுகை வலதுகை மிதவேகம் நெதர்லாந்து எச்சிசி டென் ஹாக்
பீடர் சீலார் 2 சூலை 1987 வலதுகை மந்த இடதுகை வரபுவழா சுழல்
13 எரிக் ஷ்வார்க்சின்ஸ்கி 13 பிப்ரவரி 1983 வலதுகை இல்லை
22 ரயான் டென் டோசேட் 30 சூன் 1980 வலதுகை வலதுகை விரைவு மிதம் இங்கிலாந்து எசெக்ஸ் ஈகிள்ஸ்
பெரென்ட் வெஸ்ட்டைக் 5 மார்ச்சு 1985 வலதுகை வலதுகை மிதவேகம் நெதர்லாந்து எச்பிஎஸ் கிரேயெனௌட்
33 பஸ் சுய்டெரென்ட் 3 மார்ச்சு 1977 வலதுகை வலதுகை மிதவேகம் நெதர்லாந்து விஆர்ஏ ஆம்ஸ்டர்டாம்

பயிற்றுனர்: கொரி வேன் சில்

எண். ஆட்டக்காரர் பிறந்த தேதி ஒ.ப.துகள்[1] மட்டை பிடிப்பு பந்துவீச்சு பாணி பட்டியல் அ அணி
கிரீம் ஸ்மித் () 1 பிப்ரவரி 1981 163 இடதுகை வலதுகை புறத்திருப்பம் தென்னாப்பிரிக்கா கேப் கோப்ராசு
ஏ பி டி வில்லியர்ஸ் (கு.கா) 17 பிப்ரவரி 1984 112 வலதுகை வலதுகை மிதவேகம் தென்னாப்பிரிக்கா டைடான்ஸ்
அசீம் ஆம்லா 31 மார்ச்சு 1983 40 வலதுகை வலதுகை மிதவேகம் தென்னாப்பிரிக்கா டோல்பின்ஸ்
யோகன் போதா 2 மே 1982 67 வலதுகை வலதுகை புறத்திருப்பம் தென்னாப்பிரிக்கா வாரியர்ஸ்
ஜே பி டுமினி 14 ஏப்ரல் 1984 54 இடதுகை வலதுகை புறத்திருப்பம் தென்னாப்பிரிக்கா கேப் கோப்ராசு
பிரான்சுவா டு பிளெசீ 13 சூலை 1984 1 வலதுகை வலதுகை கழல் திருப்பம் தென்னாப்பிரிக்கா டைடான்ஸ்
கொலின் இங்ராம் 3 சூலை 1985 11 இடதுகை இல்லை தென்னாப்பிரிக்கா வாரியர்ஸ்
ஜக்ஸ் கலிஸ் 16 அக்டோபர் 1975 307 வலதுகை வலதுகை விரைவு மிதம் தென்னாப்பிரிக்கா கேப் கோப்ராசு
மோர்னி மோர்க்கல் 6 அக்டோபர் 1984 36 இடதுகை வலதுகை விரைவு தென்னாப்பிரிக்கா டைடான்ஸ்
வேயின் பார்னெல் 30 சூலை 1989 18 இடதுகை இடதுகை விரைவு மிதம் தென்னாப்பிரிக்கா வாரியர்ஸ்
ரொபின் பீடர்சன் 4 ஆகத்து 1979 38 இடதுகை மந்த இடதுகை மரபுவழி தென்னாப்பிரிக்கா வாரியர்ஸ்
டேல் ஸ்டெய்ன் 27 சூன் 1983 46 வலதுகை வலதுகை விரைவு தென்னாப்பிரிக்கா டைடான்ஸ்
இம்ரான் தாஹிர் 27 மார்ச்சு 1979 0 வலதுகை வலதுகை கழல் திருப்பம் தென்னாப்பிரிக்கா டைடான்ஸ்

இங்கிலாந்து வார்விக்சையர்

லோன்வாபோ சொட்சொபே 7 மார்ச்சு 1984 17 வலதுகை இடதுகை விரைவு மிதம் தென்னாப்பிரிக்கா வாரியர்ஸ்
மோர்னி வான் வைக் (கு.கா) 20 மார்ச்சு 1979 6 வலதுகை இல்லை தென்னாப்பிரிக்கா நைட்ஸ்

பயிற்றுனர்: ஓட்டிசு கிப்சன்

எண். ஆட்டக்காரர் பிறந்த தேதி ஒ.ப.துகள்[1] மட்டை பிடிப்பு பந்துவீச்சு பாணி பட்டியல் அ அணி
டாரென் சமி () 20 திசம்பர் 1983 43 வலதுகை வலதுகை விரைவு-மிதம் செயிண்ட். லூசியா வின்வர்ட் தீவுகள்
கார்ல்டன் பா (கு.கா) 23 சூன் 1982 30 வலதுகை இல்லை ஜமேக்கா யமைக்கா
அட்ரியன் பரத் 14 ஏப்ரல் 1990 5 வலதுகை வலதுகை புறத்திருப்பம் டிரினிடாட் மற்றும் டொபாகோ டிரினிடாட் மற்றும் டோபகோ
சுலைமான் பென் 22 சூலை 1981 18 இடதுகை மந்த இடதுகை மந்த இடதுகை மரபுவழி பார்படோசு பார்படோசு
ட்வேன் பிராவோ 7 அக்டோபர் 1983 107 வலதுகை வலதுகை மிதம்-விரைவு டிரினிடாட் மற்றும் டொபாகோ டிரினிடாட் மற்றும் டோபகோ
டாரென் பிராவோ 6 பிப்ரவரி 1989 10 இடதுகை வலதுகைமிதம்-விரைவு டிரினிடாட் மற்றும் டொபாகோ டிரினிடாட் மற்றும் டோபகோ
சிவ்நாரையண் சந்தர்பால் 16 ஆகத்து 1974 261 இடதுகை வலதுகை கழல் திருப்பம் கயானா கயானா
கிரிஸ் கெய்ல் 21 செப்டம்பர் 1979 220 இடதுகை வலதுகை புறத்திருப்பம் ஜமேக்கா யமைக்கா
நிகிடா மில்லர் 16 மே 1982 33 வலதுகை மந்த இடதுகை மந்த இடதுகை மரபுவழி ஜமேக்கா யமைக்கா
கீரோன் பொல்லார்ட் 12 மே 1987 30 வலதுகை வலதுகை மிதம்-விரைவு டிரினிடாட் மற்றும் டொபாகோ டிரினிடாட் மற்றும் டோபகோ
ரவி ராம்போல் 15 அக்டோபர் 1984 50 இடதுகை வலதுகை விரைவு-மிதம் டிரினிடாட் மற்றும் டொபாகோ டிரினிடாட் மற்றும் டோபகோ
கேமர் ரோச் 30 சூன் 1988 13 வலதுகை வலதுகை விரைவு பார்படோசு பார்படோசு
ஆன்ட்ரே ரசல் 29 ஏப்ரல் 1988 0 வலதுகை வலதுகை விரைவு ஜமேக்கா யமைக்கா
ராம்நரேஷ் சர்வான் 23 சூன் 1980 156 வலதுகை வலதுகை கழல் திருப்பம் கயானா கயானா
டெவோன் ஸ்மித் 21 அக்டோபர் 1981 32 இடதுகை வலதுகை புறத்திருப்பம் கிரெனடா வின்வர்ட் தீவுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 உலகக்கிண்ணப் போட்டிகள் துவங்கும் 19 பிப்ரவரி 2011 வரையிலான ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களின் எண்ணிக்கை. இவற்றில் தேசிய அணிக்கு ஆடிய ஆட்டங்களே அடங்கும். ஆபிரிக்கா XI, ஆசியா XI, ப.து.அ. உலக XI போன்றவற்றிலோ முந்தைய நாட்டின் அணியிலோ விளையாடியவை சேர்க்கப்படவில்லை.
  2. கனடிய குடியுரிமை உறுதி செய்யப்பட வேண்டு���்

வெளியிணைப்புகள்

தொகு