1920கள்
பத்தாண்டு
1920கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1920ஆம் ஆண்டு துவங்கி 1929-இல் முடிவடைந்தது. இப்பத்தாண்டுகளில் முக்கிய நிகழ்வாக சோவியத் ஒன்றியத்தில் அக்டோபர் புரட்சியின் பின்னர் கம்யூனிசத்தின் வளர்ச்சி, போல்ஷெவிக்குகளின் புதிய பொருளாதாரத் திட்டம் (1921 - 1928) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இப்பத்தாண்டுகளிலேயே கம்யூனிசக் கொள்கைக்கெதிரான பாசிசக் கொள்கை மற்றைய ஐரோப்பிய நாடுகளில் பரவத் தொடங்கியது.[1][2][3]
நுட்பம்
தொகு- முதலாவது தொலைக்காட்சி 1925 இல் அறிமுகமாகியது. 1928இல் John Logie Baird என்பவர் முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை அறிமுகப்படுத்தினார்.
- 1926 இல் ஒலியுடன் கூடிய முதலாவது திரைப்படம் Don Juan வெளியிடப்பட்டது.
- 1927 இல் முதலாவது முழு நீள பேசும் திரைப்படம் Lights of New York வெளிவந்தது.
அறிவியல்
தொகு- இன்சுலீன் 1921-1922 இல் கண்டுபிடிக்கப்பட்டது.
- பெனிசிலின் (1928) இல் கண்டுபிடிக்கப்பட்டது.
அரசியல்
தொகு- கம்யூனிசம் வளர்ச்சி கண்டது.
- அயர்லாந்து: விடுதலைப் போர் (1919-1921), உள்நாட்டுப் போர் (1922-23)
- துருக்கி - விடுதலைப் போர்
மேற்கோள்கள்
தொகு- ↑ Paul Sann, The Lawless Decade Retrieved 2009-09-03
- ↑ Andrew Lamb (2000). 150 Years of Popular Musical Theatre. Yale U.P. p. 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0300075383.
- ↑ Wilkins, Mira (1974). "Multinational Oil Companies in South America in the 1920s: Argentina, Bolivia, Brazil, Chile, Colombia, Ecuador, and Peru". The Business History Review 48 (3): 414–446. doi:10.2307/3112955.