பாலினம்
பாலினம் (gender) என்பது ஆண்மையையும் பெண்மையையும் சார்ந்ததும் அவற்றை வேறுபடுத்துவதுமான பான்மைகளின் நெடுக்கம் ஆகும். சூழலைச் சார்ந்து இது உயிரிலான ஆண், பெண் போன்ற பால்பகுப்பையோ அல்லது ஊடுபாலின வேறுபாட்டையோ பாலினப் பாதிரங்க��், பாலின அடையாளம் போன்ற பாலியல் சமுகக் கட்டமைப்புகளையோ குறிக்கலாம்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Udry, J. Richard (November 1994). "The Nature of Gender". Demography 31 (4): 561–573. doi:10.2307/2061790. பப்மெட்:7890091. http://people.virginia.edu/~ser6f/udry.pdf. பார்த்த நாள்: 5 December 2016.
- ↑ David Haig (biologist) (April 2004). "The Inexorable Rise of Gender and the Decline of Sex: Social Change in Academic Titles, 1945–2001". Archives of Sexual Behavior 33 (2): 87–96. doi:10.1023/B:ASEB.0000014323.56281.0d. பப்மெட்:15146141 இம் மூலத்தில் இருந்து 15 June 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120615160110/http://www.oeb.harvard.edu/faculty/haig/Publications_files/04InexorableRise.pdf.
- ↑ "What do we mean by "sex" and "gender"?". World Health Organization. Archived from the original on 30 January 2017. பார்க்கப்பட்ட நாள் 26 November 2015.
நூல்தொகை
தொகு- Butler, Judith (1990). Gender Trouble: Feminism and the Subversion of Identity. Thinking Gender'. New York & London: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-38955-6.
- Butler, Judith (1993). Bodies That Matter: On the Discursive Limits of "Sex". New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-61015-5.
- Fausto-Sterling, Anne (2000). Sexing the body: gender politics and the construction of sexuality. New York: Basic Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-465-07714-4.
- Hayat, T.; Lesser, O.; Samuel-Azran, T. (2017). "Gendered discourse patterns on online social networks:a social network analysis perspective". Computers in Human Behavior 77: 132–159. doi:10.1016/j.chb.2017.08.041.