கோபாலகிருஷ்ண அடிகா
சாகித்திய அகாதமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர்
கோபாலகிருஷ்ண அடிகா தற்கால கன்னட இலக்கியத்தில் சிறந்து விளங்கும் கன்னடக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.
கோபாலகிருஷ்ண அடிகா ಮೊಗೇರಿ ಗೋಪಾಲ ಕೃಷ್ಣ ಅಡಿಗ | |
---|---|
பிறப்பு | 1918 மோகேரி, உடுப்பி மாவட்டம், கர்நாடகம் |
இறப்பு | 1992 பெங்களூர், கர்நாடகம் |
தொழில் | கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர் |
தேசியம் | இந்தியா |
வகை | புனைகதை |
இலக்கிய இயக்கம் | ஹொசகன்னடா (புது கன்னடம்) |
ஆக்கங்கள்
தொகு- பாவதரங்கா - 1946
- அனந்தே - 1954
- பூமி கீதா - 1959
- மண்ணின வாசனே- 1966
- வர்த்தமானா - 1972
- இதன்னு பயசிரலில்லா - 1975
- சமக்ர காவியா - 1976
- மூலக மகாசரயு
- பட்டலாரட கங்கே