வேதியியலில், கரைப்பான் என்பது கரைக்கும் ஊடகம் என்று குறிப்பிடப்படுகிறது. இது திட, திரவ, அல்லது வாயு நிலைகளில் இருக்கும். இது மற்றொரு திட, திரவ, அல்லது வாயு நிலைகளில் உள்ள கரைபொருளை கரைத்து ஒரு கரைசலைத் தருகின்றது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "What's the Difference Between Acetone and Non-acetone Nail Polish Remover?". 3 November 2009.
  2. Stoye, Dieter (2005), "Solvents", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a24_437
  3. Tinoco I, Sauer K, Wang JC (2002). Physical Chemistry. Prentice Hall. p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-026607-1.

கரைப்பான் விரும்பும் கூழ்மம் கரைப்பான் வெறுக்கும் கூழ்மம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரைப்பான்&oldid=4165046" இலிருந்து மீள்விக்கப்பட்டது