இந்தியாவிலுள்ள உயரமான சிலைகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தியாவில் 100 அடிக்கு உயரமான இந்து சமயம், பௌத்த சமயம் மற்றும் சமண சமயச் சிலைகளின் பட்டியல் பின்வருமாறு:
சிலைக்கான பெயர் | யாரின் சிலை | இருப்பிடம் | மாநிலம் | உயரம் | குறிப்பு | படம் | நிறுவிய ஆண்டு | |
---|---|---|---|---|---|---|---|---|
மீட்டர் | அடி | |||||||
ஒற்றுமைக்கான சிலை | வல்லபாய் பட்டேல் | கெவாடியா, நர்மதா மாவட்டம் | குஜராத் | 182 | 597 | உலகின் மிக உயரமான சிலை | 2018 | |
நம்பிக்கைக்கான சிலை | சிவபெருமான் | நாத்வாரா | இராஜஸ்தான் | 112.4 | 369 | அமர்ந்த நிலையில் சிவபெருமான் சிலை | 2022 | |
சமத்துவச் சிலை | இராமானுசர் | ஐதராபாத் | தெலங்காணா | 65.8 | 216 | இந்தியாவின் இரண்டாவது உயரமான சிலை[1] | 2022 | |
உசேன் சாகர் அம்பேத்கர் சிலை | அம்பேத்கர் | உசேன் சாகர் , ஐதராபாத் | தெலங்காணா | 53.34 | 175.0 | அம்பேத்கரின் இரண்டாவது உயரமான சிலை[2] | 2023 | |
பஞ்சமுக அனுமன் சிலை | அனுமன் | குனிகல், தும்கூர் மாவட்டம் | கர்நாடகா | 49 | 161 | உலகின் உயரமான பஞ்சமுக அனுமன் சிலை[3] | 2022 | |
முத்துமலை முருகன் கோயில், ஏத்தாப்பூர் | முருகன் | புத்திரகவுண்டன���பாளையம், சேலம் மாவட்டம் | தமிழ்நாடு | 44.5 | 146 | உலகின் உயரமான முருகன் சிலை | 2022 | |
வைஷ்ணவ தேவி சிலை | வைஷ்ணோ தேவி | பிருந்தாவனம் | உத்தரப் பிரதேசம் | 43 | 141 | [4] | 2010 | |
வீர அனுமார் சிலை | அனுமன், விஜயவாடா | ஆந்திரப் பிரதேசம் | 41 | 135 | உலகின் இரண்டாவது உயரமான அனுமன் சிலை | 2003 | ||
திருவள்ளுவர் சிலை | திருவள்ளுவர், கன்னியாகுமரி | கன்னியாகுமரி மாவட்டம் | தமிழ்நாடு | 40.5 | 133 (133 அடி) | .[5] | 2000 | |
புத்தர் பூங்கா | கௌதம புத்தர் | ரவாங்கலா, | தெற்கு சிக்கிம் மாவட்டம், சிக்கிம் ]] | 39 | 128 | [6] | 2013 | |
தியான புத்தர் சிலை | கௌதம புத்தர் | அமராவதி, குண்டூர் மாவட்டம் | ஆந்திரப் பிரதேசம் | 38.1 | 125 | [7] | 2015 | |
பத்மசாம்பவர் சிலை | பத்மசாம்பவர் ரேவல்சர் | இமாச்சலப் பிரதேசம் | 37.5 | 123 | [5] | 2012 | ||
மார்ஜிங் போலோ சிலை | போலோ விளையாட்டுக் குதிரை & குதிரை வீரன் சிலை | மார்ஜிங் மலைகள், கிழக்கு இம்பால் மாவட்டம் | மணிப்பூர் | 37 | 122[a][8][9] | உலகின் உயரமான போலோ விளையாட்டு வீரர் சிலை[10][11] | 2023 | |
முருதீசுவரர் சிவன் சிலை | வடக்கு கன்னட மாவட்டம்]] | கர்நாடகா | 37 | 121 | இந்தியாவில் இரண்டாவது உயரமான சிவன் சிலை [12] | 2006 | ||
சாய் பாபா சிலை | சீரடி சாயி பாபா | காக்கிநாடா | ஆந்திரப் பிரதேசம் | 35.5 | 116 | உலகின் உயரமான சீரடி சாய் பாபா சிலை | |2015 | |
ஆதியோகி சிவன் சிலை | சிவபெருமான் | ஈஷா அறக்கட்டளை கோயம்புத்தூர் | தமிழ்நாடு | 34.2 | 112 | உலகின் உயரமான சிவபெருமானின் மார்பளவு சிலையானது முழுவதும் 500 டன் எஃகு இரும்பால் செய்யப்பட்டது. [13] | 24 பிப்ரவரி 2017 | |
தாமஞ்ஜோடி அனுமன் சிலை | அனுமன் | தாமஞ்சோடி, கோராபுட் | ஒடிசா | 33.1 | 108'9" | உலகின் உயரமான அனுமன் சிலை, நல்கோ நகரியம் | 3 மார்ச் 2017 | |
பசவேஸ்வரா சிலை | பசவர் | பசவகல்யாண் | கர்நாடகா | 33 | 108 | 2014 | ||
செழிப்பிற்கான சிலை | கெம்பெ கவுடா | தேவனஹள்ளி, பெங்களூர் | கர்நாடகா | 33 | 108 | [14] | 2022 | |
அகிம்சைக்கான சிலை | ரிசபதேவர் | மங்கி-துங்கி, நாசிக் மாவட்டம் | மகாராஷ்டிரா | 33 | 108 | உலகின் உயரமான சமணர் சிலை | 2016 | |
ரிசபதேவர் சிலை | ரிசபதேவர் | பாலிதானா | குஜராத் | 33 | 108 | 2016 | ||
நந்துரா அனுமன் சிலை | அனுமன் | நந்துரா, புல்டாணா மாவட்டம் | மகாராஷ்டிரம் | 32 | 105 | |||
மங்கள மகாதேவர் சிலை | சிவன் | அரியானா | 30.8 | 101 | 2012 | |||
சிவன் சிலை | சிவன் | ஹரனின் படித்துறை, அரித்துவார் | உத்தராகண்டம் | 30.5 | 100 | [15] | 2012 |
குறிப்புகள்
தொகு- ↑ Many news websites mislead the height as "110 feet", "120 feet", etc.
மேற்கோள்கள்
தொகு- ↑ "PM, President to attend unveiling of Ramanujacharya statue" (in en-IN). The Hindu. 2022-01-30. https://www.thehindu.com/news/national/telangana/pm-president-to-attend-unveiling-of-ramanujacharya-statue/article38349563.ece.
- ↑ "125 ft-tall Ambedkar statue unveiled in Hyderabad". 14 April 2023.
- ↑ "Karnataka CM Bommai unveils 161-ft tall Panchamukhi Anjaneya Swamy statue in Tumkur | City - Times of India Videos". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.
- ↑ "(2013) Limca Book of Records registers 141 feet Maa Vaishno Devi Statue in Vrindavan as tallest in India". maavaishno.org official (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-19.
- ↑ 5.0 5.1 "The 10 Tallest Statues of India!". 22 November 2013.
- ↑ "News | the Office of His Holiness the Dalai Lama". Archived from the original on 2013-05-27. பார்க்கப்பட்ட நாள் 2013-05-03.
- ↑ "Tallest Dhyana Buddha to be ready in Amaravati". 15 September 2014.
- ↑ "Union Home and Cooperation Minister Shri Amit Shah inaugurated and laid the foundation stone of 21 development projects worth Rs. 1,311 crore at Moirang, Manipur today". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-10.
Shri Amit Shah inaugurated Medical College of worth Rs. 46 Crore at Churachandpur and unveils 122 feet tall Marjing polo statue of worth Rs. 39 crore
- ↑ "Manipur: Union Home Minister Amit Shah inaugurates 122-feet-high Marjing Polo statue". India Today NE (in ஆங்கிலம்). 2023-01-06. பார்க்கப்பட்ட நாள் 2023-01-10.
- ↑ "Manipur: Amit Shah will unveil the tallest statue of the polo player, will hoist the tricolor at the historic site - News8Plus-Realtime Updates On Breaking News & Headlines" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2023-01-06. பார்க்கப்பட்ட நாள் 2023-01-10.
- ↑ "World's tallest polo statue to be constructed in Mnp | Nagaland Post" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-10.
- ↑ "World's tallest Siva idol". 8 April 2005. Archived from the original on 2005-04-08.
- ↑ "PM Narendra Modi unveils first 112-foot tall Shiva statue in Coimbatore: 5 facts to know!" (in en-US). The Financial Express. 2017-02-23. http://www.financialexpress.com/india-news/pm-narendra-modi-to-unveil-first-112-foot-tall-shiva-statue-in-coimbatore-on-mahashivratri-5-interesting-facts-to-know/563295/.
- ↑ "108-ft Kempegowda statue in Bengaluru airport sets Guinness World Record". The News Minute (in ஆங்கிலம்). 2022-11-10. Archived from the original on 2022-11-11. பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.
- ↑ "Top 12 Incredibly Tallest Statues in India". walkthroughindia.com.