விசயவாடா
(விஜயவாடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விஜயவாடா (தெலுங்கு: విజయవాడ) முன்பு பெசவாடா,இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள இரண்டாவது பெரிய நகரமாகும். இது என்.டி.ஆர். மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. விஜயவாடாவிலிருந்து குண்டூர் 32 கிமீ தொலைவில் உள்ளது. இதனால் விசயவாடாவையும், குண்டூரையும் இரட்டை நகரம் என்பர்.
விசயவாடா
విజయవాడ (தெலுங்கு) பெசவாடா | |
---|---|
சொற்பிறப்பு: வெற்றியின் இடம் | |
அடைபெயர்(கள்): வெற்றியின் நகரம் | |
ஆந்திரப் பிரதேசத்தில் இருப்பிடம் இந்தியாவில் இருப்பிடம் | |
ஆள்கூறுகள்: 16°31′09″N 80°37′50″E / 16.5193°N 80.6305°E | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | கடற்கரை ஆந்திரா |
மாவட்டங்கள் | என் டி ஆர், கிருட்டினா |
நிறுவப்பட்டது (நகராட்சி) | 1 ஏப்ரல் 1888 |
நிறுவப்பட்டது (மாநகராட்சி) | 1981 |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | விசயவாடா மாநகராட்சி, APCRDA |
• மாநகர முதல்வர் | இரயணா பாக்ய லட்சுமி (ஒய். எஸ். ஆர். கா. க. ) |
பரப்பளவு | |
• பெருநகரம் | 181.29 km2 (70.00 sq mi) |
• மாநகரம் | 230 km2 (90 sq mi) |
ஏற்றம் | 11 m (36 ft) |
மக்கள்தொகை (2011) | |
• பெருநகரம் | 10,21,806[1] |
• மதிப்பீடு (2015) | 17,23,000 |
• தரவரிசை | 2வது (ஆந்திராவில்) 42வது (இந்தியாவில்) |
• அடர்த்தி | 17,000/km2 (40,000/sq mi) |
• பெருநகர் | 14,76,931[4] |
• பெருநகரப் பகுதி மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை | 19,91,189 |
இனம் | விசயவாடியன் |
எழுத்தறிவு | |
• எழுத்தறிவு பெற்றவர்கள் | 7,89,038 |
• எழுத்தறிவு விகிதம் | 82.59% |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
அ.கு.எ. | 520 xxx |
இடக் குறியீடு | +91–866 |
[[இந்திய அனுமதி இலக்கத்தகடுகள் |அனுமதி இலக்கத்தகடுகள்]] | AP 39 (பிப்ரவரி 2019 முதல்) (முன்பு AP 16) |
தெலங்காணா மாநிலத்ததின் தலைநகரான ஐதராபாத்தில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதுவே மாநிலத்தின் வணிகத் தலைநகரம் என்று சொல்லப்படுகிறது. தெற்கு மத்திய தொடருந்தின் விஜயவாடா தொடருந்து நிலையமே மிகவும் பெரியதாகும்.
கனக துர்கை கோயில், அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில், மொகல ராஜ புரம், விக்டோரியா அருங்காட்சியகம், பவானித் தீவு, கொண்டப்பள்ளி கோட்டை, அமராவதி ஆகியன இவ்வூரில் பார்க்க தகுந்த இடங்கள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hand Book of Statistics 2015 Krishna District" (PDF). Department of Economics and Statistics, Andhra Pradesh. Machilipatnam. 2014–15. p. 6. Archived from the original (PDF) on 1 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ M. N., Samdani (12 May 2015). "Andhra Pradesh's move to supply Krishna water to Coca-Cola plant irks opposition" (in en). The Times of India (Mangalagiri) இம் மூலத்தில் இருந்து 25 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210225053056/https://timesofindia.indiatimes.com/city/hyderabad/Andhra-Pradeshs-move-to-supply-Krishna-water-to-Coca-Cola-plant-irks-opposition/articleshow/47239899.cms.
- ↑ "Vijayawada: A Profile" (PDF). Vijayawada Municipal Corporation. p. 1. Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 11 December 2015.
- ↑ "Solid Waste Generation in 46 Metrocities" (PDF). Central Pollution Control Board. Ministry of Environment, Forest and Climate Change, Government of India.
- ↑ "Population of Vijayawada". Census of India. Ministry of Home Affairs. 2011. பார்க்கப்பட்ட நாள் 15 July 2020.
வெளி இணைப்புகள்
தொகு- Vijayawada Municipal Corporation website பரணிடப்பட்டது 28 சனவரி 2016 at the வந்தவழி இயந்திரம்