Tamil News

Published Mar 13, 2025 04:47 PM IST
  • இந்தியாவின் நிலப்பரப்பில் 4%, நாட்டின் மக்கள்தொகையில் 6% மட்டுமே கொண்டிருக்கும் தமிழ்நாடு, 2023-24ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது. 2023-24இல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) நடப்பு விலையில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
Published Mar 13, 2025 05:14 PM IST
  • 2030-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.88 லட்சம் கோடி என்ற அளவுக்கு உயர்த்தப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை பொருளாதார ஆய்வறிக்கை உறுதி செய்திருக்கிறது.

‌ வெப் ஸ்டோரிஸ்

மேலும் பார்க்க
Published Mar 13, 2025 05:16 PM IST
  • குகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வென்ற பின்னர் கோயிலுக்கு வர விரும்பியதாக தெரிவித்தார். அவர் சிறப்பாக சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார். அவர் மொட்டை அடித்துக் கொண்டிருந்தார்.
Published Mar 13, 2025 03:34 PM IST
  • இந்திய ரூபாய் குறியீட்டை உருவாக்கிய உதயகுமார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை தர்மலிங்கம் ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

‌புகைப்பட கேலரி

Published Mar 13, 2025 02:40 PM IST
  • தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இலச்சினையில் (Logo) ரூபாய் சின்னத்தை குறிக்கும் தேவநாகிரி மற்றும் ரோமானிய எழுத்துக்களை சேர்த்து உருவாக்கப்பட்ட என்ற இலச்சினைக்கு பதிலாக தமிழில் ரூபாயை குறிக்க பயன்படுத்தும் ரூ என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டு உள்ளது
Published Mar 13, 2025 04:25 PM IST
  • ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் இந்திய அணியை புகழ்ந்து தள்ளியுள்ளார். "இந்த நேரத்தில், உலக கிரிக்கெட்டில் ஒரே நேரத்தில் மூன்று நாடுகளில் மூன்று வெவ்வேறு வடிவங்களில் விளையாடக்கூடிய ஒரே அணி இந்தியா மட்டுமே" என்று ஸ்டார்க் கூறினார்.

‌வீடியோ கேலரி

Published Mar 13, 2025 03:06 PM IST
  • வாஸ்து குறிப்புகள்: வாஸ்து சாஸ்திரத்தில், வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது அவசியம் என்று கருதப்படுகிறது. வாஸ்துவில், சமையலறையில் இருக்கும் பொருட்களை சரியான நிலையில் மற்றும் திசையில் வைப்பதும் நல்லது. இது வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் என்று நம்பப்படுகிறது.
Published Mar 13, 2025 01:37 PM IST
  • இன்றைய தினம் ஹைதராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை திமுக அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, அருண் நேரு, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேரில் சந்தித்து கூட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்தனர்.
Published Mar 13, 2025 01:14 PM IST
  • கார்த்திகை தீபம்: கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பாட்டி முருகனிடம் வந்து கார்த்திக் ரேவதிக்கு கல்யாணம் நடக்கணும் என்று முறையிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Updated Mar 13, 2025 12:49 PM IST
  • சன்னா மோர்க்குழம்பு : வெண்டைக்காய், பூசணிக்காய் அல்லாமல் கொண்டைக்கடலையில் மோர்க்குழம்பு செய்ய முடியும். அது எப்படி என்று பாருங்கள். 
Updated Mar 13, 2025 01:25 PM IST
  • Sani Peyarchi 2025: சனிபகவானின் அஸ்தபனமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ வாழ்க்கை பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Published Mar 13, 2025 12:03 PM IST
  • பாகிஸ்தான் ராணுவம் பொய் சொல்வதாக பி.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளது. மறுபுறம், ரயிலில் இருந்து தப்பியவர்கள் பல பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறும் சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
Published Mar 13, 2025 12:51 PM IST
  • தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என��று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் திரு. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.
Published Mar 13, 2025 11:19 AM IST
  • IRCTC Tour Package : இந்த கோடையில் குளிர்ச்சியான இடங்களுக்கு பயணம் செல்ல விரும்புகிறீர்களா? இந்த IRCTC சுற்றுலா பேக்கேஜ் விவரங்களை பார்க்கவும்.
Published Mar 13, 2025 11:38 AM IST
  • Refrigerator : உணவுப் பாதுகாப்பைப் பராமரிக்க, நாற்றங்களைத் தடுக்கவும், எரிபொருள் செயல்திறனை உறுதிப்படுத்தவும் உங்கள் குளிர்சாதன பெட்டியை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அதற்கு இயற்கை வழியில் சில யோசனைகள் இருக்கிறது. இதோ உங்களுக்காக. 
Published Mar 13, 2025 10:59 AM IST
  • IRCTC Tourism : ஐஆர்சிடிசி, பெங்களூருவிலிருந்து தமிழ்நாட்டின் பிரபல சுற்றுலாத் தலங்களுக்கு 5 நாள் ரயில் பயணத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மற்றும் மதுரை ஆகிய இடங்களை உள்ளடக்கிய இந்த சுற்றுலா மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
Updated Mar 13, 2025 11:18 AM IST
  • அதிகாலை பானம் : குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பானமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானம் இருக்கும் என்று மருத்துவர் உஷா நந்தினி கூறுகிறார். 
Published Mar 13, 2025 10:16 AM IST

கல்லூரி படிக்கும் பொழுது காதல் வருவது என்பது மிகவும் இயல்பான ஒன்று. சிலருக்கு அந்த காதல் கைகூடும்; பலருக்கு அந்த காதல் கைகூடாது; காதல் கைகூடவில்லை என்பதற்காக நாம் அதன் மீது மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருக்கக்கூடாது. - நீலிமா ராணி பேச்சு!

Published Mar 14, 2022 04:28 PM IST
  • புதுடில்லி: நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் 16 முதல் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Published Mar 14, 2022 03:17 PM IST
  • மதுரை: மதுரை பால் பண்ணை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஆவின் நிறுவனத்தின் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

Loading...