ஆஷ்டன் நினைவகம்
Appearance
Ashton Memorial | |
---|---|
வில்லியம்சன் பூங்கா உசியில் உள்ள ஆஷ்டன் நினைவகம் | |
பொதுவான தகவல்கள் | |
வகை | Folly |
கட்டிடக்கலை பாணி | Edwardian Baroque |
இடம் | வில்லியம்சன் பூங்கா |
நகரம் | Lancaster, Lancashire |
நாடு | இங்கிலாந்து |
ஆள்கூற்று | 54°02′43″N 2°46′56″W / 54.04526°N 2.78227°W |
கட்டுமான ஆரம்பம் | 1907 |
நிறைவுற்றது | 1909 |
செலவு | Over £80,000 |
உரிமையாளர் | லான்காஸ்டர் நகர மன்றம் |
உயரம் | About 150 அடி (50 m) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
மூலப்பொருள் | போர்ட்லேண்ட் கல் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | ஜான் பெச்சர் |
ஆஷ்டன் நினைவகம் (Ashton Memorial) என்பது இங்கிலாந்தின். லான்காஸ்டர் நகரத்தில் வில்லியம்சன் பூங்காவில் உள்ள மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கட்டடம் ஆகும். இதை தொழிலதிபரான லார்ட் ஆஷ்டன். தன் இரண்டாவது மனைவி ஜெஸியின் நினைவாக கட்டினார். அவர் இதை 1907 - 1909 இடைப்பட்ட காலத்தில் கட்டினார். அதற்கு அப்போது ஆன செலவு £80,000[1] (equivalent to £7.7NaN in 2016)[2] ஆகும். இது வடக்கு தாஜ்மகால் என்று அழைக்கப்படுகிறது.[3] இந்தக் கதை A Life Magazine story என்ற பெயரில் (ஜனவரி 26, 1948) [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ page 412, The Buildings of England Lancashire: North, Clare Hartwell & Nikolaus Pevsner, 2009, Yale University Press
- ↑ UK CPI inflation numbers based on data available from Measuring Worth: UK CPI.
- ↑ ரேணுகா (10 பெப்ரவரி 2018). "காதல் சொல்லும் கட்டிடங்கள்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Life Magazine. பார்க்கப்பட்ட நாள் 5 February 2011.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Ashton Memorial at Williamson Park
- Virtual tour பரணிடப்பட்டது 2011-12-21 at the வந்தவழி இயந்திரம் at virtual-lancaster.
- Ashton Memorial Lancaster City Council
- Virtual tour at VRlancaster.