1727
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1727 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1727 MDCCXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1758 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2480 |
அர்மீனிய நாட்காட்டி | 1176 ԹՎ ՌՃՀԶ |
சீன நாட்காட்டி | 4423-4424 |
எபிரேய நாட்காட்டி | 5486-5487 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1782-1783 1649-1650 4828-4829 |
இரானிய நாட்காட்டி | 1105-1106 |
இசுலாமிய நாட்காட்டி | 1139 – 1140 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 12 (享保12年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1977 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4060 |
1727 (MDCCXXVII) ஒரு புதன்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி - எசுப்பானியா ஜிப்ரால்ட்டரை மீளக் கைப்பற்றும் நோக்கோடு அதனை முற்றுகையிட்டது.[1]
- சூன் 11 - இரண்டாம் ஜார்ஜ் மன்னரின் இறப்பை அடுத்து வேல்சு இளவரசர் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னரானார்.[2]
- செப்டம்பர் 8 - இங்கிலாந்தின் பர்வெல் கிராமத்தில் இடம்பெற்ற ஒரு களியாட்டவிழாவில் தீப்பற்றியதில் பெருமளவு சிறுவர்கள் உட்பட 78 பேர் உயிரிழந்தனர்.
- நவம்பர் 9 - எசுப்பானியா, பிரான்சு, இங்கிலாந்து ஆகியன செவீயாவில் உடன்பாட்டை எட்டின.
- நவம்பர் 18 - பாரசீகத்தின் தாசுரிசு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 77,000 பேர் உயிரிழந்தனர்.
- ஆமிசு மக்கள் வட அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்.
- 1727-1800 - லெப். கேணல் பிரான்சிஸ்கோ டெ மெல்லோ பால்கெட்டா என்பவர் காப்பி விதைகளை பிரேசிலுக்குக் கடத்தினார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- மார்ச் 20 - சர் ஐசாக் நியூட்டன், பிரித்தானிய அறிவியலாளர் (பி. 1642)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. p. 301. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ Everett, Jason M., ed. (2006). "1727". The People's Chronology. Thomson Gale.