1725
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1725 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1725 MDCCXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1756 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2478 |
அர்மீனிய நாட்காட்டி | 1174 ԹՎ ՌՃՀԴ |
சீன நாட்காட்டி | 4421-4422 |
எபிரேய நாட்காட்டி | 5484-5485 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1780-1781 1647-1648 4826-4827 |
இரானிய நாட்காட்டி | 1103-1104 |
இசுலாமிய நாட்காட்டி | 1137 – 1138 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 10 (享保10年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1975 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4058 |
1725 (MDCCXXV) ஒரு திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 8 - முதலாம் பீட்டர் இறந்ததை அடுத்து உருசியாவின் அரசியாக அவரது மனைவி முதலாம் கேத்தரின் முடிசூடினார்.
- செப்டம்பர் 16 - பெரிய பிரித்தானியா, பிரான்சு, புருசியா ஆகிய நாடுகளுக்கிடையே அனோவர் நகரில் உடன்படிக்கை கையெழுத்தானது.
- இங்கிலாந்தின் வாப்பிங்கு நகரில் 70 வீடுகள் தீயினால் சேதமடைந்தன.
- சிங் மரபு சீனாவில் 5,020 பாகங்கள் அடங்கிய நீண்ட கலைக்களஞ்சியத்தின் 66 பிரதிகள் அச்சிடப்பட்டன.
- 1725-1730 - பிரான்சில் விடுதலைக் கட்டுநர் நிறுவப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 2 - கியாகோமோ காசநோவா, இத்தாலிய நாடுகாண் பயணி, எழுத்தாளர் (இ. 1798)
- மே 31 - அகில்யாபாய் ஓல்கர், ஓல்கர்கர் வம்சத்தின் பேரரசி (இ. 1795)
- செப்டம்பர் 29 - ராபர்ட் கிளைவ், பிரித்தானியத் தளபதி (இ. 1774)
இறப்புகள்
[தொகு]1725 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gee, Tony (2004). "Figg, James (b. before 1700, d. 1734), prize-fighter". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/9417. (Subscription or UK public library membership required.)
- ↑ Roberts, Randy (1977). "Eighteenth Century Boxing". Journal of Sport History 4 (3): 249.
- ↑ Yosaburō Takekoshi, The Economic Aspects of the History of the Civilization of Japan, Volume 3 (Taylor & Francis, 2004) p395