1718
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1718 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1718 MDCCXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1749 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2471 |
அர்மீனிய நாட்காட்டி | 1167 ԹՎ ՌՃԿԷ |
சீன நாட்காட்டி | 4414-4415 |
எபிரேய நாட்காட்டி | 5477-5478 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1773-1774 1640-1641 4819-4820 |
இரானிய நாட்காட்டி | 1096-1097 |
இசுலாமிய நாட்காட்டி | 1130 – 1131 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 3 (享保3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1968 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4051 |
1718 (MDCCXVIII) ஒரு சன���க்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அல்ல) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி - பிரான்சு எசுப்பானியா மீது போரை அறிவித்தது. இரண்டான்டுகள் போர் தொடர்ந்தது.
- மே 7 - நியூ ஓர்லென்ஸ் நிறுவப்பட்டது.
- நவம்பர் 30 - நோர்வேயின் பிரெட்ரிக்சுடன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்ல்ஸ் இறந்தான்.
- டிசம்பர் 5 - பன்னிரண்டாம் சார்ல்சின் இறப்பை அடுத்து அவரது சகோதரி உல்ரிக்கா எலனோரா சுவீடனின் அரசியாகத் தன்னை அறிவித்துக் கொண்டார்.
- டிசம்பர் 17 - புனித உரோமைப் பேரரசு, பெரிய பிரித்தானிய இராச்சியம், டச்சுக் குடியரசு ஆகியன எசுப்பானியாவுடனான போரில் பிரான்சுடன் இணைந்தன.
- வெள்ளை உருளைக் கிழங்கு இங்கிலாந்தில் இருந்து நியூ இங்கிலாந்து வந்தடைந்தது.