1689
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1689 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1689 MDCLXXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1720 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2442 |
அர்மீனிய நாட்காட்டி | 1138 ԹՎ ՌՃԼԸ |
சீன நாட்காட்டி | 4385-4386 |
எபிரேய நாட்காட்டி | 5448-5449 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1744-1745 1611-1612 4790-4791 |
இரானிய நாட்காட்டி | 1067-1068 |
இசுலாமிய நாட்காட்டி | 1100 – 1101 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 2 (元禄2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1939 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4022 |
1689 (MDCLXXXIX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 11 - 1688 முடிவில் நாட்டை விட்டுத் தப்பி ஓடிய இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னரின் முடியுரிமை குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றம் விவாதித்தது. பெப்ரவரி 8 இல் இதற்கான முடிவு எட்டப்பட்டது.[1]
- பெப்ரவரி 13 - மூன்றாம் வில்லியம், இரண்டாம் மேரி ஆகியோர் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் ஆட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.[1]
- மார்ச் 22 - பதவியில் இருந்து அகற்றப்பட்ட இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் 6,000 பிரெஞ்சுப் படையினருடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நோக்குடன் கத்தோலிக்கர் பெரும்பான்மையாக வாழும் அயர்லாந்து வந்தான்.[2] ஆனாலும், பெரும்பாலான கத்தோலிக்கர்கள் அவனை பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரின் கையாள் எனக் கருதி அவனுக்கு உதவி செய்ய மறுத்து விட்டனர்.
- ஏப்ரல் 11 - மூன்றாம் வில்லியம், இரண்டாம் மேரி இலண்டனில் அரசனாகவும், அரசியாகவும் முடி சூடினர்.[3]
- ஏப்ரல் 18 - இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு அயர்லாந்தின் டெரி நகரை அடைந்து சரணடைய அனுமதி கேட்டான். ஆனாலும், சீர்திருத்தவாதிகள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.[4]
- மே 24 - இங்கிலாந்தில் அரசியல்சட்ட முடியாட்சி ஏற்படுத்தப்பட்டது.
- யாழ்ப்பாணப் பட்டணத்தின் டச்சுத் தளபதியாக புளோரிசு புளொம் நியமிக்கப்பட்டார்.[5]
- பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வலிமை மிக்க படைபலத்துடன் வங்காளம், மதராஸ், பம்பாய் போன்ற பரந்த மாகாணங்களை நிர்வாக மாவட்டங்களாக அறிவித்தது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Kenyon, J. P. (1978). Stuart England. Harmondsworth: Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-022076-3.
- ↑ Miller, John (2000). James II. Yale English monarchs (3rd ed.). New Haven: Yale University Press. pp. 222–227. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-08728-4.
- ↑ Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102715-0.
- ↑ "The Siege of Derry in Ulster Protestant mythology". Cruithni. 2001-12-31. பார்க்கப்பட்ட நாள் 2012-07-16.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5