1636
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1636 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1636 MDCXXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1667 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2389 |
அர்மீனிய நாட்காட்டி | 1085 ԹՎ ՌՁԵ |
சீன நாட்காட்டி | 4332-4333 |
எபிரேய நாட்காட்டி | 5395-5396 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1691-1692 1558-1559 4737-4738 |
இரானிய நாட்காட்டி | 1014-1015 |
இசுலாமிய நாட்காட்டி | 1045 – 1046 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 13 (寛永13年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1886 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3969 |
1636 (MDCXXXVI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு]] ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 24 - டென்மார்க்கில் வேலை செய்யும் ஆற்றலுடைய அனைத்துப் பிச்சைக் காரர்களும் கப்பல்கள கட்டும் தொழிலில் அல்லது துடுப்பு வலிக்கும் பணிக்கு அனுப்பப்பட வேண்டும் என நான்காம் கிறித்தியான் மன்னர் பணிப்புரை விடுத்தார்.
- செப்டம்பர் 8 - வட அமெரிக்காவின் முதல் உயர் கல்வி நிலையமான புதிய கல்லூரி நிறுவுவதற்கு ஆதரவாக மாசச்சூசெட்ஸ் குடா குடியேற்றநாடு வாக்களித்தது.
- முப்பதாண்டுப் போர்: பிரெஞ்சு குறுக்கீடு ஆரம்பமாகியது.
- மஞ்சு இனக்குழு வடக்கு சீனாவின் லியோனிங்கு பிராந்தியத்தைக் கைப்பற்றி, சென்யாங்கு நகரைத் தமது தலைநகராக அறிவித்து சிங் அரசமரபு என்ற புதிய வம்சத்தை ஆரம்பித்தனர்.
- றோட் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
- ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.[1]
- திருமலை நாயக்கர் அரண்மனை கட்டப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A Short History of Oxford University Press". Oxford University Press. 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-07-30.