1597
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1597 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1597 MDXCVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1628 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2350 |
அர்மீனிய நாட்காட்டி | 1046 ԹՎ ՌԽԶ |
சீன நாட்காட்டி | 4293-4294 |
எபிரேய நாட்காட்டி | 5356-5357 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1652-1653 1519-1520 4698-4699 |
இரானிய நாட்காட்டி | 975-976 |
இசுலாமிய நாட்காட்டி | 1005 – 1006 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 2 (慶長2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1847 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3930 |
ஆண்டு 1597 (MDXCVII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 8 – "இங்கிலாந்தின் மிகவும் படித்த கடற்கொள்ளையர்" எனக் கூறப்படும் சேர் அந்தோனி செர்லி யமெய்க்காவைக் கொள்ளையடித்தார்.
- பாலி டச்சுப் பயனி கோர்னேலிசு ஊட்மனினால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 12 மில்லியன் பெசோக்கள் பெறுமதியான வெள்ளி மணிலாவில் இருந்து அமைதிப் பெருங்கடல் வழியாக சீனாவின் மிங் ஆட்சியாளரை அடைந்தது.
- மலுக்குத் தீவுகளுக்கு வெற்றிகரமாக சென்ற பிரெடெரிக் டி ஊட்மன் தலைமையிலான டச்சுக் கப்பல்கள் ஆம்ஸ்டர்டாமை வந்தடைந்தன.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- ஜனவரி 19 – மகாராணா பிரதாப், இந்திய மேவார் மாகாண அரசர் (பி. 1540)
- பெப்ரவரி 5 - கொன்சாலோ கார்சியா, உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதர் (பி. 1556)
- டிசம்பர் 21 – பீட்டர் கனிசியு, டச்சு இயேசு சபை போதகர் (பி. 1521)