துடிப்பு அதிர்வெண் குறிப்பேற்றம்
Appearance
துடிப்பு அதிர்வெண் குறிப்பேற்றம் (Pulse-frequency modulation) என்பது ஒப்புமை குறிகையை 1 மற்றும் 0 ஆகிய இரண்டு மட்டத்தில் குறிப்பிடும் ஒரு வகை குறிப்பேற்ற முறையாகும். இது சதுர அலைகளின் பணிச்சுழற்சியில் ஒப்புமை குறிகையின் அளவை குறியீடாக்கி பல விளக்கமான தகவல்களையும் சேர்க்கக்கூடிய துடிப்பு அகல குறிப்பேற்றத்துடன் ஒத்ததாகவுள்ளது.