9-ஆம் நூற்றாண்டு
Appearance
(ஒன்பதாம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆயிரமாண்டுகள்: | 1-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 8-ஆம் நூற்றாண்டு - 9-ஆம் நூற்றாண்டு - 10-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 800கள் 810கள் 820கள் 830கள் 840கள் 850கள் 860கள் 870கள் 880கள் 890கள் |
9ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 801 தொடக்கம் கி.பி. 900 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.[1][2][3]
உலகளாவிய நிகழ்வுகள்
[தொகு]- சில எதிர்பாராத நிகழ்வுகள் மெசோ அமெரிக்க நாகரிகத்தின் அழிவுக்கு வழிகோலியது.
- ஐரோப்பா மீது கடற்கொள்ளைக்காரர்களின் பெரும் தாக்குதல்கள் ஆரம்பமாயின.
- ஓஸ்பேர்க் கப்பல் கடலில் மூழ்கியது.
- தற்போதைய ஹங்கேரிக்கு மாகியார்கள் வந்திறங்கினர்.
- மடகஸ்காரின் வடமேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் முஸ்லிம் வர்த்தகர்கள் வந்து குடியேறினர்.
- 850–875 ஐஸ்லாந்தில் நோர்ஸ் மக்கள் குடியேறினர்.
- 864 — பல்கேரியாவில் கிறிஸ்தவம் பரவியது.
- ஜப்பானில் சதுரங்கம் அறிமுகம்.
- 862 — ரஷ்யாவில் ரியூரிக் வம்சம் ஆரம்பம்.
- 885 — சிரிலிக் எழுத்துக்கள் அறிமுகம்.
- மத்திய காலத்திய வெப்ப காலம்
- பைசன்டைன் பேரரசு தனது உன்னத நிலையை அடைந்தது.
கண்டுபிடிப்புகள்
[தொகு]- 868 - உலகின் முதலாவது நூல் டயமண்ட் சூத்ரா (Diamond Sutra) சீனாவில் மரக்கட்டையில் அச்சிடப்பட்டது.
- வெடிமருந்து சீன தாவோயிஸ்டுகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]நூல்கள்
[தொகு]- அவிநயம், தமிழ் இலக்கண நூல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Apley, Alice. "Igbo-Ukwu (ca. 9th century)". Metropolitan Museum of Art. Archived from the original on 4 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-11-23.
- ↑ Nicholl, Robert (1983). "Brunei Rediscovered: A Survey of Early Times". Journal of Southeast Asian Studies 14 (1): 32–45. doi:10.1017/S0022463400008973. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4634. https://www.jstor.org/stable/20174317.
- ↑ Dumarçay (1991).