உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் பௌத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கையில் பௌத்தத்தின் பரம்பல் - 2001 மற்றும் 1981 (சாய்வெழுத்தில் உள்ளவை) மக்கள் தொகை கணக்கெடுப்பு

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 70.2 சதவீதமானோர் தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றுகின்றனர். 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி 14,222,844 பேர் பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.[1]

வரலாறு

[தொகு]

இலங்கையில் பாரம்பரிய பதிவுகள் (தீபவம்சம்) கி.மு. 4ம் நூற்றாண்டில் இலங்கைக்கு பௌத்தம் அசோக சக்கரவர்த்தியின் மகனாகிய மகிந்தவினால் தேவநம்பிய தீசன் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது எனக் கூறுகின்றன. அக்காலத்தில் அரச மரக்கிளையொன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு முதலாவது துறவிகள் மடம் இலங்கை அரசன் உதவியுடன் அமைக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]

வெளியிணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையில்_பௌத்தம்&oldid=3765557" இலிருந்து மீள்விக்கப்பட்டது