உள்ளடக்கத்துக்குச் செல்

இராணிக்சலிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராணிக்சலிடே
வாக்கரனா பிரைனோடெர்மா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராணிக்சலிடே

துபாயிசு, 1987

பேரினங்கள்

  • இந்திரானா லாரெண்ட், 1986
  • வாக்கரனா தானானுக்கர் மற்றும் பலர், 2016

இராணிக்சலிடே (Ranixalidae) என்பது பொதுவாகத் குதிக்கும் தவளைகள்[1][2] அல்லது இந்தியத் தவளைகள்[3] என்று அழைக்கப்படும் தவளை குடும்பமாகும். இவை மத்திய மற்றும் தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரிகள் ஆகும்.[1][2][3]

பேரினங்கள்

[தொகு]

இரண்டு பேரினங்கள்[1][3] இந்தக் குடும்பத்தின் கீழ் உள்ளன. இவற்றில் மொத்தம் 18 சிற்றினங்கள் உள்ளன.

  • இந்திரானா லாரன்ட், 1986 — 14 சிற்றினங்கள்
  • வாக்கரனா தகானுகர், மோடக், கிருதா, நமீர், பத்யே மற்றும் மோலூர், 2016 — 4 இனங்கள்

ஆம்பிபியாவலை (AmphibiaWeb) எனும் இணையத் தரவுத் தளத்தில் சிற்றினங்கள் எண்ண��க்கை 15 ஆக உள்ளது. ஏனென்றால் இந்திரானா டெனுயிலிங்குவா குழப்பமான சிற்றினமாக இந்திரானா பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டு வாக்ரனாவில் மூன்று சிற்றினங்கள் உள்ளன. வாக்ரனா முடுகா இதில் பட்டியலிடப்படவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Frost, Darrel R. (2020). "Ranixalidae Dubois, 1987". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 22 April 2020.
  2. 2.0 2.1 Vitt, Laurie J. & Caldwell, Janalee P. (2014). Herpetology: An Introductory Biology of Amphibians and Reptiles (4th ed.). Academic Press. p. 503.
  3. 3.0 3.1 3.2 "Ranixalidae". AmphibiaWeb. University of California, Berkeley. 2020. பார்க்கப்பட்ட நாள் 22 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணிக்சலிடே&oldid=3836749" இலிருந்து மீள்விக்கப்பட்டது