இந்திய இராணுவ பொதுப் பள்ளிகள்
Appearance
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ இராணுவப் பொதுப் பள்ளிகள் (இந்தியா) உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
இராணுவ பொதுப் பள்ளிகள் | |
---|---|
அமைவிடம் | |
இந்தியா முழுவதும் இந்தியா | |
தகவல் | |
வகை | பொது |
குறிக்கோள் | உண்மையே கடவுள் |
தொடக்கம் | 15 ஜனவரி 1980 |
தரங்கள் | வகுப்பு 1 - 12 |
இணைப்பு | மத்திய உயர்நிலைக் கல்வி வாரியம் |
இணையம் | http://www.awesindia.com |
இந்திய இராணுவ பொதுப் பள்ளிகள் என்பது இந்திய இராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொடர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். இராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு இதனை செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் தற்போது 135 இராணுவ பொதுப் பள்ளிகளும் 249 மழலையர் பள்ளிகளும் உள்ளன. [1]
இந்த பள்ளிகளில் மத்திய உயர்நிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றனர்.
சான்று
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம் (ஆங்கிலத்தில்) பரணிடப்பட்டது 2011-04-26 at the வந்தவழி இயந்திரம்