உள்ளடக்கத்துக்குச் செல்

அலபாமா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலபாமா ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
நீளம்312 மைல்கள் (502 கி.மீ)

அலபாமா ஆறு ஐக்கிய அமெரிக்க நாட்டின் அலபாமா மாநிலத்தில் பாயும் ஓர் ஆறு. இவ் ஆறு தல்லபூசா, கூசா ஆகிய ஆறுகள் இணைந்து உருவாகிறது. இவை மான்ட்கமரி என்ற ஊருக்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் கூடுகின்றன. இது பின்னர் ம���ற்கு நோக்கிப் பாய்ந்து மொபைல், டென்சா என இரு ஆறுகளாகப் பிரிந்து பின்னர் மொபைல் குடாவில் கலக்கிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alabama River | river, United States | Britannica". March 23, 2024.
  2. "CARIA Current Issues - Navigation on the Alabama river". Archived from the original on July 25, 2011. பார்க்கப்பட்ட நாள் May 9, 2010.
  3. U.S. Geological Survey. National Hydrography Dataset high-resolution flowline data. The National Map பரணிடப்பட்டது மார்ச்சு 29, 2012 at the வந்தவழி இயந்திரம், accessed April 27, 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலபாமா_ஆறு&oldid=4116256" இலிருந்து மீள்விக்கப்பட்டது